Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
சில வாரங்களுக்கு முன்னர், ஆப்பிள் நிறுவனம், ஐபோன் 4 மொபைல் போனின் 8ஜி மாடலை விலை குறைத்து வழங்குவதாக செய்தி வந்தது. ரூ.25,000க்குக் குறைவான விலையில் கூடுதலாக வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களை வாங்க விரும்புவோருக்கு இது மகிழ்ச்சியை அளித்தது. அத்துடன், ஆப்பிள் நிறுவனம், இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா நாட்டு மக்களுக்காக, இதனை மீண்டும் தயாரிக்க இருப்பதாகவும் செய்தி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணைய தளத்தில், அதிகார பூர்வ அறிவிப்பில், அதன் புதிய ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வந்துள்ளது. இது Micromax Bolt A068 என அழைக்கப்படுகிறது. இந்த போனின் சிறப்பு இதன் பன்மொழித் திறன் ஆகும். இந்தியாவின் 20 மாநில மொழிகளில் இதனைப் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட் டைப் செய்து அனுப்பலாம். ஆங்கில தட்டச்சு முறையில் டைப் செய்து, மாநில மொழிகளில் சொற்களைப் பெறும் வகையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2014 IST
எல்..ஜி. மொபைல் போன் நிறுவனம், தன் எல் சிரீஸ் வரிசையில், புதியதாக மூன்று போன்கள் குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. L40, L70 மற்றும் L90 என இவை அழைக்கப் படுகின்றன. இவை ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இவை மூன்றிலும் முறையே 3.5 , 4.5 மற்றும் 4.7 அங்குல அகலத்தில் திரைகள் வெவ்வேறு டிஸ்பிளே தன்மையுடன் தரப்படுகின்றன. அனைத்திலும் 3ஜி தொழில் நுட்பம் இயங்கும். ..

 




Advertisement