Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
நோக்கியா நிறுவனம் தன் ஆஷா வரிசை மொபைல் போன்களில் அடுத்து அறிமுகப் படுத்த இருக்கும் ஆஷா 310 மொபைல் போன் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அனைவரும் வாங்கும் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில் வை-பி வசதியுடன் கூடிய மொபைல் போனாக இது அமைந்துள்ளது. இதன் திரை 3 அங்குல அகலத்தில், ஸ்கிராட்ச் எதுவும் ஏற்பட முடியாத பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
குறைந்த விலையில் மொபைல் போன்களை வழங்கி, இந்திய மொபைல் விற்பனைச் சந்தையில் தனக்கென இடம் பிடித்து வரும் கார்பன் நிறுவனம், அண்மையில் ரூ. 10,290 விலையில், புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.கார்பன் ஸ்மார்ட் ஏ 111 என அடையாளமிடப்பட்ட இந்த மொபைல் போனில், இரண்டு சிம் இயங்குகிறது. 5 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் இயக்கம் கொண்ட திரை கிடைக்கிறது. ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 25,2013 IST
மொபைல் போன் பயன்பாட்டிற்கு வந்த காலத்தில், சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டு, பாக்கெட்டில் எளிதாக எடுத்துச் செல்லும் அளவில் இருந்த மொபைல் போன்களையே எல்லாரும் விரும்பினர். அதற்கேற்ற வகையிலேயே திரையும் இருந்தது. ஆனால், காலப் போக்கில், கேமரா, வீடியோ காட்சி, கம்ப்யூட்டர் பயன்பாடு என ஒரு மொபைல் போன் விரிந்தவுடன், திரை எந்த அளவிற்கு அகலமாக உள்ளதோ அதனையே மக்கள் விரும்பத் ..

 
Advertisement