இரண்டு கேமராக்களுடன் டச் பார் டைப் போனாக, சாம்சங் தன் ஓம்னியா டபிள்யூ மொபைலை வடிவமைத்துள்ளது. இதன் எடை 115.3 கிராம். பரிமாணம் 115.6x 58.8x 10.9 மிமீ. திரையின் அகலம் 3.7 அங்குலம். சூப்பர் AMOLED கெபாசிடிவ் தொடுதிரையுடன் உள்ளது. பின்புற கேமரா 5 எம்.பி. திறனுடன் (2592x1944 பிக்ஸெல்கள்), முன்புறம் வீடியோ அழைப்புகளுக்காக 0.3 எம்பி திறனுடனும் (640x480 பிக்ஸெல் களுடனும்) அமைக்கப் பட்டுள்ளது. ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ..
ஒடிசா மாநிலத்தில் வானத்தில் பறந்த சில சிறிய பறவைகள், மொபைல் போன் கோபுரங்கள்வட்டத்தில் பறக்கும்போதுசெத்து விழுந்தன என்ற தகவல் தற்போது பெரும் பிரச்னையை உருவாக்கி உள்ளது. இந்த கோபுரங்கள் தற்போது சுற்றுப் புறச்சூழ்நிலை மற்றும் காடுகளுக்கான அமைச் சகத்தின் கண்காணிப்புப் பார்வையில் வந்துள்ளன. மொபைல் போன் கோபுரங்க ளிலிருந்து வரும் கதிர் வீச்சு, பறவை களைக் கொல்லும் ..
சாம்சங் நிறுவனம் சென்ற டிசம்பர் மாதம், தன் டூயல் சிம் ஆண்ட்ராய்ட் மொபைல் போன் வரிசை யில் காலக்ஸி ஒய் டூயோஸ் மற்றும் காலக்ஸி ப்ரோ டூயோஸ் என்ற இரு மொபைல் போன்களை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்திருந்தது. அண்மை யில் இவற்றை இந்தியா விற்குக் கொண்டு வந்துள்ளது. Letsbuy இணைய தளத்தில், இவற்றை முன் கூட்டியே ஆர்டர் செய்திடலாம்.சாம்சங் காலக்ஸி ஒய் டூயோஸ் மொபைல் போனில் 3.14 அங்குல டச் ..
* ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024x768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) ..