Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், 19 ஆம் நூற்றாண்டில், தொலைபேசியை உருவாக்கிய போது, தன் கண்டுபிடிப்பு, உலக மக்களின் வாழ்க்கையில் பெரியதொரு புரட்சியை ஏற்படுத்தப் போகிறது எனக் கொஞ்சம் கூட எண்ணியிருக்க மாட்டார். ஏன், இன்றைய மக்களும், முதன் முதலில், மொபைல் போன்கள் புழக்கத்தில் வந்த போது, இந்த மாற்றங்களை எண்ணியிருக்க மாட்டார்கள். இன்று உலக அளவில், அனைத்து நாடுகளிலும், மொபைல் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
இண்டெக்ஸ் நிறுவனம், அண்மையில் தன்னுடைய Aqua Craze ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஒரு பட்ஜெட் விலையிலான 4ஜி ஸ்மார்ட் போன். 5 அங்குல அளவில், 1280 x 720 பிக்ஸெல் அடர்த்தியுடன் ஹை டெபனிஷன் டிஸ்பிளே திரை, 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் MediaTek MT6735P 64 ப்ராசசர் மற்றும் லாலி பாப் 5.1 ஆண்ட்ராய்ட் இயக்கம் என இந்த போன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,190. இதன் DDR3 ராம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 29,2016 IST
வலுவான, எதனையும் தாங்கும் மேல் அமைப்புடன் கூடிய மொபைல் போன்களைத் தயாரித்து வழங்குவதில் புகழ் பெற்ற Cat phones என்னும் அமெரிக்க நிறுவனம், உலகிலேயே முதன் முதலாகத், தெர்மல் கேமரா இணைக்கப்பட்ட ஸ்மார்ட் மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து, Cat S60 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அது மட்டுமின்றி, தண்ணீர் புகாத வகையில் அதிக பாதுகாப்புடன் அமைக்கப்பட்ட மொபைல் போனும் இதுதான் என்று அந்த ..

 
Advertisement