Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
அண்மையில், பேங்காக் நகரில் நடைபெற்ற சாம்சங் தென் மேற்கு ஆசியா அமைப்பு 2015 என்ற கருத்தரங்கில், மூன்று புதிய 4ஜி ஸ்மார்ட் போன்களோடு, பல்வேறு டிஜிட்டல் நுகர்வோர் சாதனங்களை, இந்தியாவிற்கென சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. உலகிலேயே முதன் முதலாக, உள்ளாக இடம் மாற்றிக் கொள்ளக் கூடிய ரெப்ரிஜிரேட்டர், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் திறன் கொண்ட தொலைக் காட்சிப் பெட்டி, 2.5 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
அனைத்தும் முழுமையாக மெட்டல் வெளிப்பாகத்துடன் வடிவமைக்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போன், சென்ற வாரம் இந்தியாவில் அறிமுகமானது. சாம்சங் நிறுவனத்தின் அதிகார பூர்வ, வர்த்தக இணைய தளத்தில் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: 5.5. அங்குல அளவிலான Super AMOLED டிஸ்பிளே காட்டும் முழுமையான ஹை டெபனிஷன் காட்சி கொண்ட (1920 x 1080 பிக்ஸெல்கள்) திரை, குவால் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
லாவா இண்டர்நேஷனல் நிறுவனம், அண்மையில் ப்யூயல் வரிசையில், தன்னுடைய மூன்றாவது ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதில், குறிப்பிடத்தக்க வகையில், 4,400 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு, 42 மணி நேரம் தொடர்ந்து பேச முடியும். ஏற்கனவே வெளியான இந்நிறுவனத்தில் ப்யூயல் வரிசை போன்களில் இந்த அளவு திறன் கொண்ட பேட்டரி தரப்படவில்லை.இதன் திரை 5 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
அனைவராலும் வாங்கிப் பயன்படுத்தும் விலையில், நோக்கியா வெளியிட்டுள்ள நோக்கியா 215 டூயல் சிம் மொபைல் ஸ்மார்ட் போன் ரூ.2,149 என விலையிட்டு கிடைக்கிறது. இணைய இணைப்பு தரும் ஸ்மார்ட் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நோக்கியாவின் அதிகார பூர்வ இணைய தளத்தில் இதனை வாங்கிக் கொள்ளலாம். இதில் QVGA LCD திரை 2.4 அங்குல அளவில் கிடைக்கிறது. இதன் பிக்ஸெல் திறன் 320 x 240. நியூமெரிக் கீ போர்ட் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
எதிர்பார்த்தபடி, ஒன் ப்ளஸ் நிறுவனம், சென்ற வாரம் தன் ஒன் ப்ளஸ் ஒன் 16 ஜி.பி. மாடல் ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அதிக பட்ச விலை ரூ. 18,999. இதன் நிறம் மற்றும் வெளிப்பூச்சு தவிர, மற்ற அம்சங்கள் அனைத்தும், சென்ற டிசம்பரில் இந்தியாவில் அறிமுகமான 64 ஜி.பி. போனைப் போலவே உள்ளன. இதன் சிறப்பம்சங்கள்: முழு எச்.டி. டிஸ்பிளே கொண்ட (1920 × 1080 பிக்ஸெல்கள்) 5.5 அங்குல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2015 IST
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த வாட்ஸ் அப் தகவல் ஒன்று சென்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, மொபைல் போன்களில் இயங்கும் வாட்ஸ் அப் மூலம், வாய்ஸ் கால் (Voice Call) வழியாக, மற்ற தொலைபேசிகளை அழைத்துப் பேசலாம். இதற்கெனத் தனி கட்டணம் தேவை இல்லை. இந்த வசதியைப் பயன்படுத்த, ஆண்ட்ராய்ட் இயங்கும் மொபைல் போனில், வாட்ஸ் அப் புரோகிராமின் 2.11.528 பதிப்பு, போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க ..

 
Advertisement