Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
இரண்டு சிம்களை ஒரு மொபைலில் பயன்படுத்துவது இன்றைய வழக்கமாகிப் போன நிலையில், அங்கொன்றும் இங்கொன்றுமாக மூன்று சிம்களை இயக்கக் கூடிய மொபைல் போன்கள் வந்து கொண்டுள்ளன. குறிப்பாக சீன நாட்டு தயாரிப்புகளாக, வரியற்ற சந்தையில் இந்த வகை போன்கள் அதிகம் புழக்கத்தில் உள்ளன. இதுவரை பிரபல நிறுவனங்களிலிருந்து இவை வரப்பெற வில்லை. இந்த மாதத்தில், எல்.ஜி. நிறுவனம் இத்தகைய மொபைல் போன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
சோனி நிறுவனத்தின் வாக்மேன் மொபைல் போன்கள் அதன் வாக்மேன் வசதிக்காகப் புகழ் பெற்றவை. அதற்கெனவே பல வாடிக்கையாளர்கள் அதனை விரும்பி வாங்குவார்கள். சென்ற ஆண்டின் இறுதியில் வெளியான, சோனி எரிக்சன் லைவ் வித் வாக்மேன் அந்த வகையைச் சேர்ந்த மொபைலாக மக்களிடையே இடம் பெற்று வருகிறது. 115 கிராம் எடையில், 106x56.5x14.2 மிமீ என்ற பரிமாணத்தில், 3ஜி பார் டைப் போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 05,2012 IST
இந்த ஆண்டின் வெளியான நோக்கியா மொபைல் போன்களில் எக்ஸ்2-02 மொபைல் அதன் விலை, பயன்பாடு, தோற்றம் ஆகியவற்றால் மக்களைக் கவரத் தொடங்கி உள்ளது. இரண்டு பேண்ட் அலை வரிசையில் இரண்டு சிம்களில் இயங்கும் இந்த மொபைல், ஒரு பார் டைப் போனாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் பரிமாணம் 113x50x15 மிமீ. எடை 71 கிராம். திரை 2.2. அங்குல அகலம் கொண்டுள்ளது. போன் மெமரி 32 எம்பி தரப்பட்டு, அதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் ..

 
Advertisement