Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
ஸ்மார்ட் போன் விற்பனையில் தன் முதல் இடத்தை ஆப்பிள் நிறுவனத்திடம் விட்டுவிட்ட சாம்சங் நிறுவனம், அந்த இடத்தைப் பிடிக்கும் வகையில், தன் கேலக்ஸி எஸ் 6 மற்றும் கேலக்ஸி எஸ் 6 எட்ஜ் ஸ்மார்ட் போன்களை, பார்சிலோனாவில் நடைபெற்ற, உலக மொபைல் கருத்தரங்கில் வெளியிட்டது. இவை வரும் ஏப்ரல் 10ல், உலக அளவில் விற்பனைக்கு வரும். இருப்பினும் சில நாடுகளில், விலை அறிவிக்கப்பட்டு, முன் பதிவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
ஆப்பிள் பே” டூலுக்கு இணையாக, சாம்சங் தன் கேலக்ஸி எஸ் 6 மொபைல் போனில் ''சாம்சங் பே” டூலை அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் வழங்கும் இந்த வசதியில், ஏற்கனவே இயங்கி வரும் அண்மைக் கள தகவல் பரிமாற்ற தொழில் நுட்பத்துடன் (Near Field Communication (NFC)) தன்னுடைய சொந்த Magnetic Secure Transmission (MST) என்னும் தொழில் நுட்பத்தையும் இந்த வகை பணம் செலுத்துதலில் இணைத்துள்ளது. இதனால், நுகர்வோரும், விற்பனை மையங்களும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
கார்பன் நிறுவனம் அண்மையில், கார்பன் எஸ் 15 என்ற பெயரில், பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 3,830. Indiatimes Shopping இணைய வர்த்தக தளத்தில் இது கிடைக்கிறது. இதில் 480 × 800 பிக்ஸெல் திறனுடன் கூடிய, டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 4 அங்குல அளவில் தரப்பட்டுள்ளது. இதில் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் ப்ராசசர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 09,2015 IST
சென்ற 2014 ஆம் ஆண்டில், உலக அளவில் மொபைல் போன் தயாரிப்பில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் 11 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக, கார்ட்னர் ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன் 1.4% பங்கினைக் கொண்டிருந்த இந்த நிறுவனத்தின் பங்கு, 2014ல் 2% ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில், மொத்த மொபைல் போன் விற்பனை 3.9% உயர்ந்து, 190 கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டது. ஜப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X