Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் உட்பட பல நிறுவனங்கள், மக்கள் அனைவரும் வாங்கும் விலையில், ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்கத் தொடங்கிவிட்டன. ஸ்மார்ட் போன்களுக்கு இந்தியாவில் திடீரென தேவை அதிகரித்துள்ளது. மக்கள் இதனை அதிகம் நாடத் தொடங்கி உள்ளனர். சென்ற ஆண்டில் 4 கோடியே 40 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விறபனையாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டில், இது 1 கோடியே 62 லட்சமாக இருந்தது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
சாம்சங் நிறுவனம் சென்ற வாரம் தன் காலக்ஸி கிராண்ட் நியோ மொபைல் போனின் (GTI9060) விலையை இந்தியாவில் அறிவித்தது. இந்த போன் தற்போது இணைய வர்த்தக தளங்களில் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,901.5 அங்குல திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் குவாட் கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன இதன் சிறப்புகளாகும். இதில், ஆட்டோ போகஸ் திறனுடன் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 மெகா ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
இந்தியாவில், சாம்சங் காலக்ஸி எஸ் 4 மொபைல் போனின் விலை ரூ.29,499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த போனின் விலை ரூ. 41,500 ஆக இருந்தது. காலக்ஸி எஸ் 5 மாடல் விரைவில் சந்தைக்கு வர இருப்பதால், இந்த விலை குறைப்பு ஏற்பட்டிருக்கலாம். சாம்சங் காலக்ஸி எஸ் 4 போன்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் திட்டம் முன்பு அறிவிக்கப்பட்டது. மாதந்தோறும் பணம் செலுத்திப் பெறும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2014 IST
இந்தியாவில் ஐபோன் விற்பனையில் புதிய அறிவிப்பு ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இங்கு எந்த ஐபோன் ஒன்றை வாங்கினாலும், அதன் செயல்பாட்டில், வாடிக்கையாளர் திருப்தி அடையாவிட்டால், இரண்டு வார கால அவகாசத்தில் அதனைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் போன் விற்பனையைப் பெருக்கிடும் முயற்சியில் ஆப்பிள் ..

 
Advertisement