Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
இரண்டு சிம் இயக்கம் மக்களிடையே விரும் பப்படும் வசதியாக நிலை நிறுத்தப்பட்ட பின்னர், நோக்கியா நிறுவனம் தன் ஆஷா வரிசை மொபைல்களில் சிலவற்றை அவ் வாறே வடிவமைத்தது. அதில் ஒன்று ஆஷா 205. இரண்டு அலைவரிசைகளில் இயங்கும் இதன் பரிமாணம் 112.8x61.1x13 மிமீ. எடை 94 கிராம். பார் வடிவில் வடிவமைக்கப்பட்டி ருக்கும் இதில் குவெர்ட்டி கீ போர்டு அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். இதன் திரை 2.4 அங்குல ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
தன் நிஞ்சா மொபைல் போன் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ஏ89 என்னும் மொபைல் போனை வெளியிட்டுள்ளது. இது இரண்டு சிம் இயக்கத்தில் செயல்படும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் ஆகும். வர்த்தக விற்பனைக்கான இணைய தளங்களிலும், போன் விற்பனை மையங்களிலும் இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 6,190. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே 3.97 அங்குல அகலத்தில் இந்த போனில் தரப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
ஆண்டு தோறும் உலக அளவில் பிப்ரவரி மாதத்தில், மொபைல் கண்காட்சியும் கருத்தரங்கும் நடைபெறும். இதில் மொபைல் போன்களுக்கான புதிய தொழில் நுட்பம் மற்றும் புதிய மொபைல் மாடல்களை, முன்னணி நிறுவனங்கள் அறிமுகப்படுத்து வார்கள். அப்போது சிறந்த மொபைல் போன்களுக்கான விருதுகள், பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும். இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சில விருதுகளை இங்கு பார்க்கலாம். சிறந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2013 IST
இரண்டு சிம் இயக்கத்தில் செயல்படும் ஸ்மார்ட் போன் ஒன்றை அண்மையில் வீடியோகான் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் பெயர் வீடியோ கான் ஏ 27. இதில் 4 அங்குல திரை (480x800 பிக்ஸெல்)தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் 4 ஐஸ்கிரீம் சாண்ட்விச் சிஸ்டம் இயங்குகிறது. பின்புற கேமரா 3 எம்.பி. திறன் கொண்ட தாகவும், வீடியோ மற்றும் 3ஜி அழைப்பிற்கு முன்புறம் ஒரு கேமராவும் தரப்பட்டுள்ளது. பல ..

 
Advertisement