Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 14,2011 IST
மொபைல் போன் விற்பனையில் நல்ல இடத்தைப் பிடிக்க முயற்சிகளை எடுத்து வரும் அகாய் நிறுவனம், அண்மையில் அகாய் நிஞ்சா ப்ளஸ் என்ற பார் டைப் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள் ளது. இரண்டு பேண்ட் அலை வரிசையில் இயங்கும் இந்த போன், 1.8 அங்குல வண்ணத்திரையைக் கொண்டுள்ளது. இதன் அட்ரஸ் புக்கில் 500 முகவரிகளைத் தேக்கி வைக்கலாம். இதன் மெமரி ஸ்லாட் மூலம், நினைவகத்தின் திறனை 2 ஜிபி வரை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2011 IST
மொபைல் போன் சந்தையில், உயர்நிலை ஸ்மார்ட் போன்களுக்கு எப்போதும் பஞ்சமில்லை. ஆனால் நாம் குறிப்பிட்ட சில வசதிகளை முன்னிறுத்தித் தேடினால், அவை கொண்ட போன்கள் நமக்குக் கிடைப்பது அரிதாகவே இருக்கின்றன. அண்மையில் நம் வாசகர்களில் சிலர், வை-பி மற்றும் 3ஜி வசதி கொண்ட போன்கள் சந்தையில் அதிகம் உள்ளனவா? அவற்றில் குறிப்பிட்ட விலைக்குள்ளாக அடங்கும் வகையில் எவை உள்ளன என்று ..

பதிவு செய்த நாள் : மார்ச் 14,2011 IST
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, டாட்டா டொகோமோ நிறுவனம், ரூ.57 மற்றும் ரூ.100 மதிப்பில், நாட் அவுட் கிரிக்கெட் வவுச்சர்களை வெளியிட்டுள்ளது. இவற்றின் டாக் டைம் முறையே, ரூ.28 மற்றும் ரூ.51 ஆக உள்ளது. இவற்றைப் பயன்படுத்துவோருக்கு, போட்டி நடைபெறும்போதே, ஸ்கோர், மை சாங் மற்றும் கால் மி ட்யூன் ஆகிய வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. கிரிக்கெட் தொடர்பான ..

 




Advertisement