Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
அண்மையில் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ”வசந்தம் நோக்கி” என்ற விழாவில், இந்நிறுவனத் தலைவர் டிக் குக் பேசுகையில், இதுவரை உலகெங்கும் 70 கோடி ஐபோன்கள் விற்பனையாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு முதல் ஐபோன் விற்பனைக்கு வந்தது. ஏழு ஆண்டுகளில் இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒராண்டுக்கு முன் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
மொபைல் போன் உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவில் இயங்கும் நிறுவனங்கள் மற்றும் இதில் ஈடுபடும் முக்கியமானவர்கள், கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என எண்ணுவது, ஆண்டு தோறும் பார்சிலோனாவில் நடைபெறும் உலக மொபைல் கருத்தரங்காகும். 2015 ஆம் ஆண்டில், இந்த கருத்தரங்கு பத்தாவது ஆண்டாக நடைபெறுகிறது. மொபைல் வர்த்தக அமைப்புகள் இணைந்து இதனை நடத்துகின்றன. ஒரு லட்சம் சதுர மீட்டருக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
சென்ற வாரம் பார்சிலோனாவில் நடைபெற்ற, உலக மொபைல் கருத்தரங்கில் அறிமுகமான சாம்சங் காலக்ஸி எஸ்6 மற்றும் காலக்ஸி எஸ் 6 எட்ஜ் ஸ்மார்ட் போன்களுக்கான முன் பதிவு தொடங்கியுள்ளது. எஸ் 6 ஸ்மார்ட் போன் கேட்டு, இந்த செய்தியை எழுதும் வரை ஒரு கோடியே 50 லட்சம் பேரும், எஸ் 6 எட்ஜ் போன் வாங்கிட 50 லட்சம் பேரும் முன் பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு இன்னும் தொடந்து நடைபெற்று வருகிறது. 32 ஜி.பி. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 16,2015 IST
நோக்கியா நெட்வொர்க்ஸ், சென்ற 2014 ஆம் ஆண்டில், மொபைல் போன் பயன்பாடு குறித்து மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில், மொபைல் வழி டேட்டா பரிமாற்றம் 74 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு 2ஜி மற்றும் 3ஜி மொபைல் பிராட்பேண்ட் சேவைகளே அடிப்படைக் காரணங்கள் என்றும் கண்டறிந்துள்ளது. Nokia Networks MBit Index கணக்கின்படி, 3ஜி டேட்டா பரிமாற்றம் இந்தியாவில், சென்ற ஆண்டில் 114 சதவீதம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X