Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
கூடுதல் வேகத்தில் செயல்படக்கூடிய 4ஜி அலைவரிசையினை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டு வர, சாம்சங் நிறுவனத்தின், எல்.டி.இ. தொழில் நுட்பத்தினை, ரிலையன்ஸ் வாங்குகிறது. அத்துடன், ரூ.5,500 விலையில் தொடக்க நிலை 4ஜி மொபைல் போன்களை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வடிவமைத்து வழங்கவும் சாம்சங் ஒத்துக் கொண்டுள்ளது. இந்த மொபைல் போன்கள், ரிலையன்ஸ் டேட்டா மற்றும் வாய்ஸ் திட்டங்களில் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
இரண்டு சிம் இயக்கத்தில் சிறப்பாக இயங்கும் தொடக்க நிலை மொபைல் போன் ஒன்றை, சாம்சங் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் பெயர் சாம்சங் இ 2202. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,170. இரண்டு அலை வரிசையில் இயங்கும் இந்த மொபைல் போனின் பரிமாணம் 46x110.7x14.27 மிமீ. பார் டைப் வடிவில் அமைந்துள்ள இந்த போன் கைக்கு அடக்கமாய், பயன்படுத்த எளிதான, அனைத்து அடிப்படை வசதிகளையும் தருகிறது. இதன் வண்ணத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
உலக அளவில், மொபைல் போன்கள் சந்தையில், ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை, மற்ற வசதிகள் கொண்ட போன்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக அமையும் என இந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வரும் ஐ.டி.சி. அமைப்பு தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் விலை குறைவதாலும், 4ஜி நெட்வொர்க் அலைவரிசை பயன்பாடு அனைவருக்கும் கிடைத்து வருவதாலும், இந்த மாற்றத்தினை, 2013 ஆண்டிலேயே விரைவில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2013 IST
ஸ்மார்ட் போன் விற்பனை இந்தியாவில் சூடு பிடிப்பதால், ஒவ்வொரு நிறுவனமும் இதில் தங்கள் பங்கினைப் பெற புதிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், சென்ற வாரம் சோனி நிறுவனம் தன் எக்ஸ்பீரியா இஸட் ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 38,990. இதில் தூசு மற்றும் தண்ணீர் உள்ளே செல்ல முடியாது என்பது இதன் சிறப்பு. ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ..

 
Advertisement