Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
நுகர் வோருக்கான எலக்ட்ரானிக் பொருட்கள், தகவல் தொழில் நுட்பத்துறைக்கான ஹார்ட்வேர் சாதனங் கள் மற்றும் மொபைல் போன் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இந்திய நிறுவனமான இன்டெக்ஸ், அண்மையில் சென்ஸ் என்ற பெயரில், பட்ஜெட் விலையில், 3.2 அங்குல அகலத்திரையுடன், டச் ஸ்கிரீன் மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.3,690. இதில் இன்டெக்ஸ் அப்ளிகேஷன் ஸ்டோர், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நோக்கியா லூமியா 710 மொபைல், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. வருவதற்கு முன்னர், உத்தேச விலையாக ரூ.19,000 என்ற அளவில் இருக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது இதன் அதிக பட்ச விலை ரூ. 15,500 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் போன் வரிசையில் இரண்டாவது போனாகும். இதன் திரை 3.7 அங்குல அகலம் உடையது. திரைக்கென கொரில்லா கிளாஸ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2012 IST
ஒவ்வொரு மாதமும் எத்தனை பேர் தொலை தொடர்பு இணைப்பினைப் பெற்ற னர் என்ற தகவலை, ட்ராய் வெளியிட்டு வருகிறது. சென்ற ஜனவரிக்கான விபரங்கள்:1. 98 லட்சத்து 80 ஆயிரம் பேர் புதிய இணைப்பினைப் பெற்றனர். மொத்த தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக் கை இதனால் 93 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்தது. நூறு பேரில் தொலை தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 77.57% ஆக உயர்ந்தது. 2. மொபைல் போன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X