Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
கூகுள் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில் தொடர்ந்து பல புதிய இயக்க முறைமைகள் வந்து கொண்டுள்ளன. அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெயர், இந்திய உணவுப் பண்டமாக இருக்கலாம். இதற்கு இணையம் வழியாக மக்கள் கருத்து அறியப்படும் என்று இந்தியா வந்த போது, கூகுள் நிறுவனத் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்து சென்றா. தற்போதைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
எச்.டி.சி. நிறுவனம் சென்ற வாரம் தன்னுடைய டிசையர் 728 மாடல் ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அதிக பட்ச விலை ரூ.15,990. அண்மையில் வெளியாகியுள்ள 4ஜி ஸ்மார்ட் போன்களில், பலரைக் கவர்ந்துள்ளது. இதில் இரண்டு நானோ சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 157.9 x 77.8 x 7.9 மிமீ. எடை 153 கிராம். இந்த மாடல் போனின் திரை 5.5. அங்குல அளவில், 720 x 1280 பிக்ஸெல் அடர்த்தியுடன் தரப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 21,2016 IST
இந்தியாவில், சாம்சங் நிறுவனம், அதன் சிறப்பான அண்மைக் கால வெளியீடான, சாம்சங் காலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் ஆகிய ஸ்மார்ட் போன்களை, இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டது. இவற்றை வேண்டி முன்பதிவினை மார்ச் 17 வரை செய்தவர்களுக்கு, பரிசாக சாம்சங் கியர் வி.ஆர். ஹெட்செட் தரப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்7 இந்தியாவில் ரூ.48,900 மற்றும் சாம்சங் எஸ் 7 எட்ஜ் ரூ. 56,900 அதிக பட்ச விலை என ..

 




Advertisement