Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
வருங்காலத்தில், நாம் பயன்படுத்தும் அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் ஒரே சாதனத்தின் மூலம், எந்த வித வயர் இணைப்பும் இல்லாமல் சார்ஜ் செய்திடலாம். அதற்கான தொழில் நுட்பத்தினை, இந்த இலக்கினை நோக்கி செயல்பட்டு வரும் ஆய்வாளர்கள், ஏறத்தாழ செம்மைப் படுத்தி உள்ளனர். எப்படி இப்போது ரேடியோ அலைகளை உருவாக்கி, அவற்றின் மூலம் வை பி தொடர்பு ஏற்படுத்தி இணையத்துடன் தொடர்பு கொள்கிறோமோ, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
இந்தியாவில், எச்.டி.சி. டிசையர் 820 டூயல் சிம் (HTC Desire 820s) மொபைல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 25,500 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சந்தையில் ரூ. 24, 890க்குக் கிடைக்கிறது.எச்.டி.சி. நிறுவனம் இந்த ஸ்மார்ட் போன் குறித்து, சென்ற ஆண்டே அறிவிப்பு கொடுத்திருந்தது. தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் ஆகியுள்ளது. இதன் சிறப்பம்சங்களைக் காணலாம்.இதன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
குறைந்த விலையில் டேப்ளட் பி.சி.யினை நாடு முழுவதும் மாணவர்களுக்கு வழங்கிய டேட்டா விண்ட் நிறுவனம், அண்மையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் மூன்று ஸ்மார்ட் போன்களை, ரூ.1,999 முதல் ரூ. 5,499 விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவை பாக்கெட் சர்பர் (PocketSurfer) ஸ்மார்ட் போன் என அழைக்கப்படுகின்றன. இவற்றை வாங்குவோருக்கு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 23,2015 IST
தான் ஏற்கனவே உறுதி அளித்தபடி, ஸியோமி நிறுவனம் தன் ரெட்மி 2 ஸ்மார்ட் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 6,999. இதன் திரை 4.7 அங்குல அளவில், 1280 x 720 பிக்ஸெல் திறன் கொண்ட டிஸ்பிளேயுடன் உள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 410 குவாட் கோர் ப்ராசசர் 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் கிட்கேட் 4.4. ..

 
Advertisement