Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
சென்ற மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற அகில உலக மொபைல் போன் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்ட் மொபைல் போன் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. மலேசியா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் விற்பனைக்கு அறிமுகமானது. பின்னர் இது குறித்த அறிவிப்பு சீனாவில் வெளியானது. இதற்கு அங்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனைக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
இந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோக்கியா தன் எக்ஸ் வரிசையில் பல ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. இந்த போன்களை, இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில் தர முடியும் என நோக்கியா கருதுகிறது. எனவே தான், தன் முதல் எக்ஸ் வரிசை போன், நோக்கியா எக்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, தன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2014 IST
தன் 2ஜி மொபைல் இணைய சேவை வர்த்தகத்தினை இரு மடங்காக இந்த ஆண்டில் உயர்த்த யூனிநார் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கென மிகக் குறைந்த கட்டணத்திலும், வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவு செய்திடும் வகையிலும் பல கட்டணத் திட்டங் களை வெளியிட்டுள்ளது. முதல் முதலாக, மொபைல் போன் வழி இன்டர்நெட் பயன்படுத்துபவர்களையும், மாணவர்களையும், இளைஞர்களையும் இந்த திட்டங்கள் ..

 
Advertisement