Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
சென்ற 2012 ஆம் ஆண்டில், இந்தியாவில் விற்பனையான மொபைல் போன்களின் எண்ணிக்கை 21.8 கோடி என அறிவிக்கப் பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் கூடுதலாகும். ஆசிய கண்டத்தில் மொபைல் விற்பனையைக் கண்காணித்து வரும் ஐ.டி.சி. அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டில் ஸ்மார்ட் போன் விற்பனை, 1.10 கோடியிலிருந்து, 1.63 கோடியாக 48 சதவீதம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் எப்போதும் தான் மட்டுமே முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்ற இலக்கோடு, அனைவரும் வாங்கும் நிலையில், மத்திய விலையில் தொடர்ந்து பல மாடல்களை சாம்சங் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வர இருக்கும் ஸ்மார்ட் போன், காலக்ஸி ஒய் ப்ளஸ். இதன் விலை ரூ.7,200 க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலக்ஸி ஒய் ப்ளஸ், ஒரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
ஒருவழியாக, நோக்கியா நிறுவனம், தன் லூமியா வரிசையில் வடிவமைத்த நோக்கியா 620 மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 14,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுநிலை விலையில், விண்டோஸ் 8 போனாக வெளிவந்துள்ள இந்த மொபைல் போன், சியான், பச்சை மற்றும் மெஜந்தா வண்ணங்களில் கிடைக்கிறது. இன்னும் சில மாதங்களில், மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணங்களில் வெளிவரும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST
ஐடியா செல்லுலர் நிறுவனம், ஸீல் (Zeal) என்ற பெயரில், புதிய மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு சிம் இயக்கத்தில் செயல்படும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இது. ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் இதில் இயங்குகிறது. சிறிய நகரங்களில் உள்ள 3ஜி வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இது வெளியிடப் பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ..

 




Advertisement