Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
இந்தியாவில் இணைய தளம் மூலம் வர்த்தகத்தினை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும் ப்ளிப் கார்ட் மற்றும் மிந்த்ரா (Flipkart & Myntra) நிறுவனங்கள், சென்ற வாரம் தங்கள் மொபைல் இணைய தளங்களை மூடிவிட்டு, அதற்குப் பதிலாக, மொபைல் போனில் பயன்படுத்த ''ஆப்ஸ்” என அழைக்கப்படும் தனி அப்ளிகேஷன் புரோகிராமினை டவுண்லோட் செய்திடத் தன் வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளன.மொபைல் வழி இணைய இணைப்பும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
வரும் ஏப்ரல் 10 முதல், இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய காலக்ஸி எஸ்6 மற்றும் எஸ்6 எட்ஜ் ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வருகின்றன. இவற்றின் விலை அண்மையில் அறிவிக்கப்பட்டது. தொடக்க நிலையில் ரூ.49,900 எனவும், உயர் நிலையில் ரூ. 70,900 எனவும் உள்ளது.இந்த இரு போன்களின் சிறப்பம்சங்களைக் காணலாம். இரண்டிலும், HD super AMOLED டிஸ்பிளே கொண்ட 5.1 அங்குல திரை, 577 ppi பிக்ஸெல் நெருக்கத்துடன் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
சோனி நிறுவனம், இந்தியாவில், அதன் எக்ஸ்பீரியா வரிசையில் Xperia E4 dual ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து, மொபைல் உலகக் கருத்தரங்கு நடைபெறுவதற்கு முன்பே, அறிவிப்பு வெளியானது நினைவிருக்கலாம். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இரண்டின் இயக்கத்திற்கும் அனைத்து வசதிகளையும் தனித்தனி அடையாளங்களுடன் செட் செய்திடலாம். இதன் 5 அங்குல திரை, 960 x 540 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 30,2015 IST
சென்ற ஆண்டு அறிமுகமான கேன்வாஸ் ஜூஸ் போனை அடுத்து, இந்த ஆண்டில் இன்னொரு மாடல் போனை மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் Canvas Juice 2 AQ5001. இதில் 5 அங்குல எச்.டி. டிஸ்பிளே திரை 1280 x 720 பிக்ஸெல் டிஸ்பிளேயுடன் உள்ளது. இதன் குவாட் கோர் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 8 எம்.பி. திறன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X