Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
தன் காலக்ஸி ஸ்மார்ட் போன் மூலம், மொபைல் உலகில் முதல் இடத்தினை வேகமாகப் பிடித்து வெற்றி கண்ட, சாம்சங் நிறுவனம், தற்போது தகவல் தொடர்பு உலகம் எதிர்பார்த்த காலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. ஐந்து அங்குல அகலத்தில் இதில் தரப்பட்டுள்ள சூப்பர் AMOLED தொடு திரை, இதன் புதிய சிறப்பாகும். இதன் டிஸ்பிளே 1080x1920 பிக்ஸெல்களில் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 அடுத்த புதிய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
சோனி எக்ஸ்பீரியா இ என்ற மொபைல் போன் ஒன்றை, ரூ.10,999 என விலையிட்டு சோனி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் ஐஸ்கிரீம் சாண்ட்விச் பதிப்பு 4.0.4 தரப்பட்டுள்ளது. இதனை மேம்படுத்திக் கொள்ளலாம். இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 113.5 x 61.8 x 11 மிமீ. எடை 115.7 கிராம். பார் டைப் போனாக வடிவமைக்கப்பட்டு, கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் இதில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 01,2013 IST
* மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும்.* ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்புகளைப் பார்ப்பது அநாகரிகமான செயல்.* பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த்திடுங்கள்.* செல்லமாகப் பேசுவது, கோபத்தில் ..

 




Advertisement