Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
சூப்பர் போன் காஸிப் என அழைக்கப்படும் மைக்ரோமேக்ஸ் ஏ78 மொபைல் போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி யுள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் இந்த மொபைல் போன், வழக்கம் போல இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைக் கையாளும் திறன் கொண்டது. இந்த போன் பல சிறப்புகளைக் கொண்டது. தொட்டும், டைப் செய்தும் கட்டளைகளை நிறை வேற்றலாம். இதன் திரை 3.5 அங்குல அகலம் உடையது. கெபாசிவ் டச் ஸ்கிரீன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
இரைச்சல் நிறைந்த கடை வீதிகள், பஸ், ட்ரெயினில் பயணங்களில், நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் நமக்குக் கேட்பதில்லை. மதிய உணவிற்குப் பின்னர், சிறியதாக உறங்கும் போதும் இந்த அழைப்புகள் நம் கவனத்திற்கு வராது. இந்த பிரச்னைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நோக்கியா புதிய தொழில் நுட்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளது. டாட்டூ ஒன்றை உடலில் ஒட்டி, அதன் மூலம் போனுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2012 IST
மிகப் பெரிய நீளமான இணைய தள முகவரிகளைச் சுருக்கி தரும் லிங்குகள் வழியாக மால்வேர்கள் நுழைவது தற்சமயம் அதிகரித்து வருகிறது. சுருக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல். முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://longurl.org/ இந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட ..

 
Advertisement