Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
எந்த நேரமும் மெசேஜ் அனுப்பிக் கொண்டும், சோஷியல் நெட்வொர்க் தளங்களில் தவழ்ந்து கொண்டும் இருக்கும் இளைஞர்களைக் குறி வைத்து வடிவமைக்கப் பட்டிருக்கும் மொபைல் போன் சாம்சங் சேட் 335. நல்ல ஒரு மெடாலிக் பிரேமுடன், கவர்ச்சிகரமான தோற்றத்தை இது கொண்டுள்ளது. இதில் உள்ள குவெர்ட்டி கீ போர்டில் அனைத்து கீகளையும் எளிதாகவும் லாவகமாகவும் கையாளலாம். நடுவில் இருக்கும் ஆப்டிகல் ட்ரேக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
நான்காண்டுகளுக்கு ஒரு முறை வரும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும் வகையில், எல்.ஜி. நிறுவனம், வேர்ல்ட் கப் மொபைல் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் வெளியாகி இருக்கும் இந்த கிரிக்கெட் ஸ்மார்ட் போன் ஆப்டிமஸ் ஒன் (Optimus One) என அழைக்கப்படுகிறது. விளையாட்டுப் போட்டியை நினைவு படுத்தும் வகையில், இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
அண்மையில் தொடக்க நிலை போன்கள், சில அடிப்படை வசதிகளுடன் அமைந்து, மக்களை அதிகம் கவர்வதாக அமைந்து விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றில் இரண்டை இங்கு பார்க்கலாம். டூயல் சிம் கார்பன் கே 550 ஐ:இரண்டு பேண்ட் அலைவரிசைகளில் இயங்கும் இந்த பார் வடிவ மொபைல், அண்மையில் விற்பனைக்கு வெளிவந்துள்ளது. கார்பன் கே 550 ஐ (Karbonn K 550 i) என அழைக்கப்படும் இதில், ஆயிரம் முகவரிகளைக் கொள்ளும் அட்ரஸ் புக், 8 ஜிபி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
இந்திய மொபைல் சந்தையில், அண்மையில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இவை T310i, T325 மற்றும் P520 என அழைக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றையும் இங்கு பார்க்கலாம்.1. LG T310i: இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேஷன் தொகுப்புகள் இணைத்து தரப்படுகின்றன. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற்றிற்கான விட்ஜெட் அப்ளிகேஷன்கள் திரையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 28,2011 IST
01. * மொபைல் போனுக்கு முதல் எதிரி ஈரம். எனவே தண்ணீர், வியர்வை அதனுள் செல்லாமல் பாதுகாக்கவும்.* ஒருவரின் மொபைல் போனை எடுத்து, அவருக்கு வந்த செய்திகள், அழைப்பு களைப் பார்ப்பது அநாகரிகமான செயல்.* பலர் கூடும் பொது இடங்களில், வைப்ரேஷன் மட்டும் வைத்து இயக்கவும். உங்கள் அழைப்புக்கான டோன் ஒலித்து, பிறரின் கவனத்தை ஈர்ப்பதனைத் தவிர்த்திடுங்கள்.* செல்லமாகப் பேசுவது, கோபத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2011 IST
உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணைத் தனியே குறித்து வைக்கவும். மொபைல் போன் தொலைந்துவிட்டால், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கையில் பயன்படும். அந்த போனைப் பயன்படுத்து பவர்களை அறிய இது உதவும்.லிப்ட், அலுவலக அறை, ஹோட்டல், மருத்துவமனை மற்றும் கடைகளில் மொபைலில் பேசு வதைத் தவிர்க்கவும். உரக்கப் பேசி உங்கள் அந்தரங்கத்தினை அடுத்தவர் அறிய வாய்ப்பு தர வேண்டாம் ..

 




Advertisement