Advertisement
 
 
Advertisement
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
3ஜி சேவை பெருகி வரும் இந்நாளில், சோனி நிறுவனம் இரண்டு 3ஜி மொபைல் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. முதலாவதாக பிரிமியம் போனாக, கேண்டி பார் மாடலில் வாக்மேன் மொபைல் ஒன்று வந்துள்ளது. இந்த மாடலின் பெயர் டபிள்யூ 902 (ஙி902). முன்பு பலரின் விருப்ப போனாக இருந்த வாக்மேன் போன் டபிள்யூ 890 மாடலின் வாரிசாக இது உருவெடுத் துள்ளது. மியூசிக் மட்டுமின்றி, இதன் வீடியோ பதிவும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
கேலக்ஸி ஏஸ், கேலக்ஸி பிட் மற்றும் கேலக்ஸி பாப் என்ற பெயர்களில் மூன்று மொபைல்கள் சாம்சங் நிறுவனத் திலிருந்து வந்துள்ளன. இவை அனைத்தும் ஆண்ட்ராய் ப்ரையோ 2.2 சிஸ்டத்தில் இயங்குபவை. இதுவரை விற்பனைக்கு முந்தைய ஆர்டர் பதிவுகளை, விற்பனை மையங்கள் பெற்று வந்தன. இனி அனைத்து கடைகளிலும், நேரடியாக இயக்கிப் பார்த்தே இவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இவற்றின் சிறப்புகளைப் பார்க்கலாம்.1. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2011 IST
அதோ, இதோ என்று வெகுகாலம் எதிர்பார்த்திருந்த நோக்கியா இ7 மொபைல் சென்ற மார்ச் 14 அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டது. பல்வேறு காரணங் களுக்காக, இதன் அறிமுகம் இந்தியாவில் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே வந்தது. இதன் எடை 176 கிராம். இதன் பரிமாணம் 123.7 x 62.4 x 13.6 மிமீ. AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் 4 அங்குல அகலத்தில் 360 x 640 ரெசல்யூசனில் தரப்பட்டுள்ளது. இது ஸ்கிராட்ச் எதுவும் ..

 




Advertisement