Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாட்டு பரவல், வாடிக்கையாளர் சேவை, விற்பனை போன்றவை குறித்து பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.'டெலி அனாலிசிஸ்' (TeleAnalysis) என்ற அமைப்பு, வாடிக்கையாளர் சேவை குறித்த ஆய்வினை மேற்கொண்டது. ஸ்மார்ட் போன் செயல்பாடு மற்றும் விற்பனைக்குப் பின்னர் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்கான தகவல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
காலக்ஸி ஏ வரிசையில், தன்னுடைய புதிய ஸ்மார்ட் போன் குறித்து சாம்சங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் காலக்ஸி ஏ9 ப்ரோ (A9 Pro (SM-A9100)) என்ற பெயரில் வெளியாகிறது. இதில் ஆறு அங்குல அளவில், 1920×1080 பிக்ஸெல் அடர்த்தித் திறனுடன், Super AMOLED திரை, வளைந்த கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. விரல் ரேகை ஸ்கேனர் தரப்பட்டுள்ளது. இந்த போனை இயக்குவது Octa-Core Snapdragon 652 ப்ராசசர். ஆண்ட்ராய்ட் 5.1 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 04,2016 IST
இன்டெக்ஸ் நிறுவனம் சென்ற வாரம், பட்ஜெட் விலையில் இரண்டு ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. அவை, இன்டெக்ஸ் அகுவா ட்விஸ்ட் (Intex Aqua Twist) மற்றும் இன்டெக்ஸ் க்ளவ்ட் போர்ஸ் (Cloud Force). அவற்றின் சிறப்பம்சங்கள்:இன்டெக்ஸ் அகுவா ட்விஸ்ட்: இதன் திரை 5 அங்குல அளவில், 854 x 480 பிக்ஸெல் அடர்த்தியுடன், FWVGA டிஸ்பிளேயுடன் உள்ளது. இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மீடியா டெக் MT6580 ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X