இரு இதழ்களுக்கு முன்னால், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் தரும் பல்வேறு வசதிகள் குறித்து கட்டுரை தரப்பட்டது. பல வாசகர்கள், இது குறித்து பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்து கடிதங்கள், மின் அஞ்சல்கள் அனுப்பினார்கள். சிலர் தொலைபேசி வழியேயும் தொடர்பு கொண்டு பல சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர். தொடர்ந்து அழைப்புகளும் கிடைக்கின்றன. சிலர், பொதுவான வசதிகளை மிக ..
ஸ்மார்ட் போன்கள் அதிகமாக அறிமுகமாகும் இந்திய மொபைல் சந்தையில், அடிப்படை வசதிகளுடன், இன்டர்நெட் மற்றும் கேமரா வசதியுடன் கூடிய மொபைல் போன் ஒன்றை நோக்கியா 215 என்ற பெயருடன், பட்ஜெட் விலையில், ரூ. 2,149 என விலையிட்டு, அறிமுகப்படுத்தியுள்ளது நோக்கியா நிறுவனம். இத்தகைய போன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், ரூ. 350 கோடி அளவில் இயங்கும் தொடக்க நிலை போன்களில் புதிய விரிவாக்கத்தினை ..
வரும் ஏப்ரல் மாதத்தில், இந்தியாவில், மைக்ரோசாப்ட் லூமியா 430 ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிமுகமாகிறது. இரண்டு சிம் இயக்கும் இந்த போனின் அதிக பட்ச விலை ரூ. 4,400. அனைவரும் வாங்கும் பட்ஜெட் விலையில் இந்த லூமியா ஸ்மார்ட் போன் வந்துள்ளது. இதுவே மைக்ரோசாப்ட் லூமியா வரிசை போன்களில் மிகவும் குறைவான விலையில் வரும் போன் ஆகும்.ஆனால், இதன் சிறப்பம்சங்கள் அனைவரும் எதிர்பார்க்கும் ..
உலக அளவில், ஸ்மார்ட் போன் விற்பனையில், ஆப்பிள் நிறுவனம், சென்ற ஆண்டின் இறுதிக் காலாண்டில், 20 சதவீதப் பங்கினையே கொண்டிருந்தது. ஆனால், ஸ்மார்ட் போன் விற்பனை மூலம் கிடைத்த 2,100 கோடி டாலர் லாபத்தில், 89 சதவீதப் பங்கினைப் பெற்றிருந்தது. இதற்குக் காரணம், அதன் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் அறிமுகமாகும். ஸ்மார்ட் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சந்தையில், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ..