Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்த ஐ போன்களின் மொத்த எண்ணிக்கை சென்ற வாரம் 50 கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் என் வழி தனி வழி என்று டிஜிட்டல் உலகில் பயணிக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இது ஒரு சாதனைதான். எண்ணிக்கையைக் காட்டிலும், இவற்றின் மதிப்பு தான் பெரிய சாதனையாகும். எத்தனையோ டிஜிட்டல் சாதனங்கள், 50 கோடிக்கும் அதிகமாகவே விற்பனையாகியுள்ளன. ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
கூடுதல் திறன் கொண்ட பேட்டரி (3000mAh) ஒன்றுடன் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தன் கேன்வாஸ் வரிசையில், அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கும் ஸ்மார்ட் போன் Canvas Juice A177. இதன் அதிக பட்ச விலை ரூ.8,490. முன்பு Canvas Juice A 77 என்ற பெயரில் ஒரு ஸ்மார்ட் போன் ரூ.8,000 என விலையிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த மொபைல் போன் சற்று சிறிய மாற்றங்களுடன் வந்துள்ளது.இதில் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2014 IST
வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்ட தன் சாம்சங் கேலக்ஸி எஸ்5 புதிய மொபைல் போனைச் சென்ற வாரம் டில்லியில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முன்னதாக, இந்த போன், பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் உலகக் கருத்தரங்கில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. அப்போது, சாம்சங் வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்த சில அம்சங்கள் இல்லாததால், பலர் ஏமாற்றம் அடைந்தனர்.ஆனால், சாம்சங் எப்போதும் ..

 
Advertisement