Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
தன்னுடைய ஆஷா மொபைல் வரிசையில், இன்னுமொரு மொபைல் போனை, ஆஷா 202 என்ற பெயரில் நோக்கியா அறிவித்துள்ளது. இது இரண்டு சிம் இயக்கம் கொண்டது. தொடுதிரையுடன் டைப் செய்திடும் வசதியும் தரப்படுகிறது. மிக எளிதில் இரண்டு சிம்களையும் மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பரிமாணம் 114.8 x 49.8 x 13.9 மிமீ. எடை 90 கிராம். இரண்டு பேண்ட் அலைவரிசையில் இயங்கக் கூடிய ஜி.எஸ்.எம். மொபைல். இதன் திரை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
விரைவில் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் நம் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இரண்டு மொபைல் போன்கள் வர இருக்கின்றன. அவை குறித்து இங்கு காணலாம்.1. எல்.ஜி. சி320 இன் டச் லேடி: இதற்கு சூட்டிய பெயர் இதன் தனித்தன்மையைக் காட்டுகிறது. அதற்கேற்ப அழகான ஸ்லைடர் வடிவமைப்பில் இந்த போன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போனின் எடை 105 கிராம். பரிமாணம் 91x63x1.4 மிமீ. இதன் மெமரி 60 எம்பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 09,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் 1983ல் தன்னுடைய முதல் மவுஸை வடிவமைத்தது. முதலில் தயாரித்த ஒரு லட்சம் மவுஸ்களில், 5000 மட்டுமே விற்பனையானது. ஓராண்டுக்குப் பின் மேக் இன்டோஷ் கம்ப்யூட்டர் வந்த பின்னரே, மக்கள் மவுஸின் தகவல் உள்ளிடும் திறனை அறிந்து அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ..

 




Advertisement