Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
டச் ஸ்கிரீன் மொபைல்:ஸ்பைஸ் நிறுவனத்தின் போன்கள் குறைந்த விலையில் கூடுதல் வசதிகள் தரும் சிறப்பிற்குப் பெயர் பெற்றவை. அந்த வகையில் மார்ச் மாதத்தில், டச் ஸ்கிரீன் கொண்ட மொபைல் ஒன்றை, ஸ்பைஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்பைஸ் எம்-7500 ப்ளோ என்பது இதன் பெயர். இளைஞர்களின் டச் ஸ்கிரீன் கனவு போனாக இது அமைந்துள்ளது. இதன் அதிக பட்ச விற்பனை விலை ரூ. 3,699. இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
எச்.டி.சி. நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் மக்களிடையே பிரபலமா னவை. தனித் தன்மை கொண்டவை. இதன் டிசையர் இஸட் மொபைல் போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என முன்புஅறிவிப்பு வந்தது. தற்போது இந்த மொபைல் ரூ. 25,590 அதிக பட்ச விலையாகக் குறிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதில் ஸ்லைடர் குவெர்ட்டி கீ போர்டு, 800 மெஹா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவால்காம் சி.பி.யு., ஆண்ட்ராய்ட் 2.2 ..

 




Advertisement