Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
அனைவரும் எதிர்பார்த்தபடி, எச்.டி.சி. நிறுவனம், தன் புதிய டிசையர் 826 ஸ்மார்ட் போனை, அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 25,990 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1920 x 1080 பிக்ஸெல் திறன் கொண்ட 5.5 அங்குல அளவிலான திரை உள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 615 குவாட் கோர் ப்ராசசர் இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 5 லாலிபாப். இதன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
சீன மொபைல் நிறுவனங்கள், இந்தியாவில் காலூன்றுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பு தங்கள் மொபைல் போன்களை மட்டும் இங்கு அனுப்பி விற்பனை செய்து வந்த நிறுவனங்களில் சில, இங்கேயே அவற்றின் தொழிற்சாலைகளை அமைத்து வருகின்றன. இந்த வரிசையில், ஸியாமி மற்றும் ஹவாய் நிறுவனங்களை அடுத்து, ஜியோனி (Gionee) நிறுவனம் தன் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை, இந்தியாவில் அமைக்கிறது. இதன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
அனைவரும் எதிர்பார்த்தபடி, லெனோவா ஏ 7000 ஸ்மார்ட் போன், இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவிலான சென்ற கருத்தரங்கில் இது காட்சிக்குத் தரப்பட்டது. இதில் 5.5 அங்குல ஹை டெபனிஷன் திரை, 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 5.0 லாலிபாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பின்புறக் கேமரா, 5 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 13,2015 IST
வர இருக்கும் ஆப்பிள் வாட்ச் குறித்து பல தகவல்களைச் சென்ற கம்ப்யூட்டர் மலர் இதழ்களில் பார்த்தோம். நாம் அணிந்து பயன்படுத்தக் கூடிய டிஜிட்டல் சாதனங்களில், ஆப்பிள் வாட்ச் புதிய கோணங்களைக் காட்ட இருக்கிறது. இந்த ஆப்பிள் வாட்ச் 50% தள்ளுபடி விலையில் கிடைக்க இருக்கிறது. இந்த புதிய சாதனத்தை அறிமுகம் செய்ததன் மகிழ்ச்சியைத் தன் ஊழியர்களுடன் கொண்டாடும் வகையில், ஆப்பிள் ..

 




Advertisement