Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
இந்தியாவில் உள்ள சிறிய நகரங்களில், 4,000 விற்பனை மையங்களைத் திறக்க சாம்சங் திட்டமிடுகிறது. மக்கள் தொகை ஒரு லட்சத்திற்கும் குறைவாக உள்ள ஊர்களில் இவை திறக்கப்படும். இந்திய நிறுவனங்களான, மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் போன்ற நிறுவனங்கள் தரும்போட்டியைச் சமாளித்துத் தன் விற்பனையை அதிகப்படுத்த இந்த முயற்சியை மேற்கொள்கிறது. சோதனை முயற்சியாக, சிறிய நகரங்களில் ஏற்கனவே பத்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
நோக்கியா நிறுவனம் அண்மையில் இணைய உலா மேற்கொள்வதற்கான வசதியுடன் இரு மொபைல் போன்களை பட்ஜெட் விலையில் வெளியிட உள்ளது. இவை நோக்கியா 225 மற்றும் நோக்கியா 225 டூயல் சிம் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் திரை 2.8 அங்குல அகலத்தில் QVGA LCD ஆக அமைந் துள்ளன. தூசு மற்றும் தண்ணீர் புகாத வகையில் பாதுகாப்பு தரப்படுகிறது. நோக்கியா எக்ஸ்பிரஸ் பிரவுசர், எப்.எம். ரேடியோ, புளுடூத் 3.0., 2 மெகா பிக்ஸெல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
சாம்சங் நிறுவனத்தின் அண்மைக் காலத்திய வெளியீடான, காலக்ஸி எஸ்3 நியோ ஸ்மார்ட் போன், இந்தியாவில் ரூ.26,200 என விலையிடப்பட்டு கிடைக்கிறது. சில ஆன் லைன் வர்த்தக தளங்கள், இதனை ரூ.25,540க்கு விற்பனை செய்கின்றன. இது ஏறத்தாழ காலக்ஸி எஸ்3 போன்ற அமைப்பிலேயே உள்ளது. இரண்டு சிம் இயக்கம் இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. இதன் பரிமாணம் 136.6 x 70.6 x 8.6 மிமீ. எடை 133 கிராம். இதில் 4.8 அங்குல அளவில், HD Super AMOLED டச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2014 IST
நீங்கள் நோக்கியா 2011 மாடல் போன் ஒன்றை வாங்கி இருந்தால், அதில் உள்ள நோக்கியாவிற்கு மட்டுமே உரித்தான ரிங் டோனைக் கேட்டிருப்பீர்கள். சென்ற 1994 ஆம் ஆண்டிலிருந்து இந்த ட்யூன் நோக்கியா போனுடன் தரப்பட்டு வருகிறது.தன்னுடைய லூமியா விண்டோஸ் போன்களில் அமைக்க, இதே ட்யூனின் திருத்தப்பட்ட பதிப்பினை அமைத்துத் தர போட்டி ஒன்றை, 2011 ஆம் ஆண்டில் நோக்கியா அறிவித்திருந்தது. இதே போட்டியை, ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X