Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
ஆண்ட்ராய்ட் மொபைல் போன் களில் வெற்றிகரமாக மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையான போனாக சாம்சங் கேலக்ஸி எஸ் 2 பெயர் எடுத் துள்ளது. சென்ற ஏப்ரலில் அறிமுகப் படுத்தப்பட்ட இந்த போன் முதல் பத்து மாதங்களில் 2 கோடி என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்ற அக்டோபரில் இது ஒரு கோடியாக இருந்தது. இரண்டு மாதத்தில் மேலும் ஒரு கோடி என்பது மக்கள் இதன் மீது வைத்துள்ள அபார ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
மொபைல் சேவை வழங்கி வரும் நிறுவனங்கள், தங்கள் சேவைத் திட்டங்களின் பல்வேறு வகை யான கட்டண விபரங்களை, மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிக்க வேண்டும் என ட்ராய் அமைப்பு ஆணையிட்டுள்ளது. இவை குறைந்தது ஒரு மாநில மொழி மற்றும் ஒரு ஆங்கில மொழி செய்தித் தாளிலாவது மக்கள் அறியும் வகை யில் வெளியிடப்பட வேண்டும். இவ்வாறு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக அறிவிக்கப்பட வேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 16,2012 IST
தன் ஆஷா வரிசை மொபைல் போன் களில், நோக்கியா நிறுவனம் இன்னுமொரு, ஆஷா 303, மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி யுள்ளது. இதுவும் எஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியது. தொட்டும், டைப் செய்தும் உள்ளீடு செய்திடலாம். தொடுதிரை தரப்பட்டிருந்தாலும், முழுமை யான குவெர்ட்டி கீ போர்ட் தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக் கூடியது. இதன் கெபாசிடிவ் ..

 




Advertisement