Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
நாம் அடிக்கடி செய்திடும் ஒரு "நல்ல' காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதாகும். குளியலறை களுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கு நாம் வைத்திடும் இடம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். பின்னர் இருப்பதை மறந்து வேறு ஒன்றை இழுக்கையில் போனை தண்ணீர் உள்ள வாளியில் தள்ளிவிடுவோம். அல்லது அழைப்பு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
வட மாநிலங்களில், வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வாரிப் பூசி, ஹோலி கொண்டாடுவது, மகிழ்ச்சி தரும் ஒரு பண்டிகையாகும். இதனை ஒட்டி, மொபைல் தயாரிக்கும் லாவா நிறுவன, வண்ணங்கள் நிறைந்த மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வழங்கியுள்ளது. இதன் வால் பேப்பரைப் பல வண்ணங்களில் இருக்கும் வகையில் மாற்றிக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பு.கே.கே.டி. 35 (KKT 35) என அழைக்கப்படும் இந்த மொபைல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
ஏதாவது புதுமையான பயன்பாடு, மொபைல் போனுடன் நமக்குக் கிடைத்துக் கொண்டே உள்ளது. அந்த வரிசையில், மொபைல் விற்பனைச் சந்தையில், இந்தியாவில் அதிகம் பேசப்படாத, விண்காம் (Wyncomm) நிறுவனம், அண்மையில் வயர்லெஸ் ஸ்பீக்கர் இணைந்த மொபைல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. விண்காம் நிறுவன மொபைல்கள், குறைந்தவிலை மொபைல் சந்தையில் தான் தன் மாடல்களை வடிவமைத்து அறிமுகப்படுத்தும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
எல்.ஜி. ட்டி 310 என்ற பெயரில், பார்டைப் மாடலாக, புதிய மொபைல் போன் ஒன்றினை எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் எடை 86.5 கிராம். கைக்கு அடக்கமாக இதன் பரிமாணம் 102.9 து 56.9 து 11.9மிமீ என்ற வகையில் உள்ளது. நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இது இயங்குகிறது. 2.8 அங்குல அகலத்தில் ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஸூம் வசதி கொண்ட 2 மெகா பிக்ஸெல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
பலருக்கு பிளாக் பெரி மொபைல் போன்களை வாங்கிப் பயன்படுத்த ஆசை ஏற்படும். ஆனால் அதன் விலை எப்போதும் பிரிமிய விலையாகவே இருப்பதால், தயக்கமும் ஏற்படும். சிலர் ஆர்.ஐ.எம். நிறுவனம் தரும் வசதிகளுக் காக, விலையைப் பொருட்படுத் தாமல் வாங்கிப் பயன்படுத்து வார்கள். இவர்கள் அனைவருக்கும் உதவிடும் பொருட்டு, ஆர்.ஐ.எம். நிறுவனம் தன் பிளாக்பெரி கர்வ் 8250 மொபைல் போனின் விலையைக் குறைத்துள்ளது. ..

 
Advertisement