Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
தென் கொரிய நிறுவனமான எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ், சென்ற வாரம் தன்னுடைய எல்.ஜி. எல்70 என்ற மொபைல் போனை விற்பனைக்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் அதிக பட்ச விலை ரூ.15,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சில இணைய தளங்களில் இது ரூ.14,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனுடன் சேர்ந்து எல்.ஜி. எல் 90 என்ற மொபைல் போன் ரூ. 19,000 என விலையிடப்பட்டுள்ளது. எல்.ஜி. 70ல், புதியதாக வந்துள்ள ஆண்ட்ராய்ட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
பிரிட்டன், ஐரோப்பா மற்றும் சீனாவில் ஏற்கனவே அறிமுகமாகி மக்களிடம் இடம் பெற்றுள்ள எச்.டி.சி. டிசையர் 310 மாடல் போன் தற்போது இந்தியாவிலும் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.11,350. தொடக்க நிலை ஸ்மார்ட் போனாக இருந்தாலும், இதில் குவாட் கோர் ப்ராசசர் (1.3GHz Cortex A7 ப்ராசசர்) இயங்குகிறது. இரண்டு சிம் செயல்பாடு, ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 4.5 அங்குல அகல டிஸ்பிளே திரை, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
சோனி நிறுவனம் அண்மையில், 64 ஜி.பி. கொள்ளளவு கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றினை ரூ.5679 விலையிட்டு வெளியிட்டுள்ளது. இது UHSI class 10 high speed வகை ஆகும். ஒரு நொடியில் 40 எம்.பி. தகவல்களைப் பரிமாறும் வேகம் கொண்டது. ஸ்மார்ட் போன்களில் எச்.டி. வீடியோ ரெகார்டிங் செய்திட இந்த ஸ்மார்ட் கார்ட் உதவும். மேலும், தண்ணீர், தூசு ஆகியவற்றால் இது பாதிக்கப்படாது. புற ஊதாக் கதிர்கள் மற்றும் சீதோஷ்ண நிலை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளைக் காணலாம்.* மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். சார்ஜரும் அப்படியே இருக்க வேண்டும்.* அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ ..

 
Advertisement