Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்திய சாம்சங் காலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட் போன், வரும் ஏப்ரல் 24ல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற மாதம் நியூயார்க் நகரில், இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 26 மற்றும் 27 தேதிகளில், பல நாடுகளில் இந்த போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. சாம்சங் நிறுவனத்திற்கு முக்கிய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
திருடப்படுதல், பறிக்கப்படுதல், உடைத்தல், கலவரம் மற்றும் கெட்டுப் போதல் ஆகியவற்றால் மொபைல் போன் இழப்பு நேரிட்டால், அதற்கான இழப்பீட்டைத் தரும் வகையிலான திட்டம் ஒன்றை நோக்கியா நிறுவனம் தன் மொபைல் போன் களுக்கு வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தினை, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. இதற்கான குறைந்த பட்ச பிரிமியத் தொகை ரூ.50. இன்ஷூரன்ஸ் திட்டப்படி, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
ஏப்ரல் 6 முதல் நோக்கியா லூமியா 520, இந்தியா முழுவதும் மொபைல் போன் சில்லரை விற்பனை மையங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாக, நோக்கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ.10,499 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய விற்பனை தளங்களின் மூலம், முதலில் இந்த போனுக்கான ஆர்டர்கள் பெறப்பட்டன. இந்த போனை வாங்குபவர்களுக்கு, முதலில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ..

 
Advertisement