Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் மொபைல் போன்களை விற்பனை செய்து வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம், சூரிய மின் சக்தியில் இயங்கும் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க இருக்கிறது. இந்த போன்களில் சூரிய ஒளியைப் பெற்று மின்சக்தியை உருவாக்கும் சோலார் தகடுகள் பொறுத்தப்படும். இதிலிருந்து கிடைக்கும் மின்சக்தி மூலம், போனில் உள்ள பேட்டரி சார்ஜ் செய்யப்படும். மூன்று மணி நேரம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
ஸ்மார்ட் போன் விற்பனைச் சந்தையில் தன் இடத்தை ஓரளவாவது தக்க வைத்துக்கொள்ளும் நோக்கத்துடன், ஆர்.ஐ.எம். நிறுவனம் தன் பிளாக்பெரி ஸ்மார்ட் போன்களின் விலையை 27% வரை குறைந்துள்ளது. நான்கு மாடல்களின் விலை குறைக்கப் பட்டுள்ளது. தொடக்க நிலை மொபைல் போன் கர்வ் 8520 மற்றும் மூன்று மாடல்கள் விலை குறைக்கப் பட்டுள்ளன. இந்தியாவில், ஆர்.ஐ.எம். நிறுவனத்தின் விற்பனையில் இந்த நான்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
மொபைல் போன் என்பது போனாக மட்டுமின்றி, மியூசிக் பிளேயர், வீடியோ பிளேயர், ரேடியோ மற்றும் கேமராவாகவும் இயங்க வேண்டும் என்பது இன்றைய நடப்பாக மாறிவிட்டது. குறைந்த விலையில் நல்ல மியூசிக் பிளேயருடன் கூடிய சில போன்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.1. நோக்கியா 101: இதன் அதிக பட்ச விலை ரூ.1,445. இரண்டு நெட்வொர்க்குகளில் இயங்கும் இந்த மொபைல் போனில் சிறப்பாக இயங்கும் எப்.எம். ரேடியோ ..

 
Advertisement