Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
கம்ப்யூட்டர் மலரில், வாசகர்கள் வேண்டுகோளுக்கிணங்க, மொபைல் மலர் பிரிவில், பட்ஜெட் விலை போன்கள், புதிய வரவுகள், பெரிய நிறுவனங்களின் புதிய போன்கள் எனப் பல பிரிவுகளில், ஸ்மார்ட் போன்கள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.இங்கு ரூ.25,000க்கும் குறைவான விலையில், மொபைல் போன் சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்களில், மக்கள் ஆதரவு பெற்ற சில போன்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. இவை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
சீன மொபைல் போன் நிறுவனமான, ஸியோமி, நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் (2016 ஜனவரி முதல் மார்ச் வரை) ஒரு கோடியே 48 லட்சம் போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக, IHS Technology என்னும் அமைப்பின் அறிக்கை கூறுகிறது. சென்ற ஆண்டும், இதே காலத்தில் 1.50 கோடி போன்களை, ஸியோமி விற்பனை செய்தது. இந்த எண்ணிக்கை, சீனாவிற்கு வெளியே விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட் போன்களையும் சேர்த்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அண்மைக் காலத்திய, அனைவருக்கும் கட்டுபடியான விலையில் அமைந்த ஸ்மார்ட் போனாக வந்திருப்பது மைக்ரோமேக்ஸ் கியூ 417 ஸ்மார்ட் போன் இதில் ஆண்ட்ராய்ட் 5.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் குவாட் கோர் ப்ராசசர். 2ஜி,3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் அலைவரிசையில் இயங்குகிறது. இரண்டு ஜி.எஸ்.எம்.சிம்களை இதில் இயக்கலாம். 5 அங்குல அளவிலான கெபாசிடிவ் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X