Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
எல்.ஜி. நிறுவனம், சென்ற பிப்ரவரியில் அறிவித்த தன் 3ஜி மொபைல் போனை, தற்போது விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. பி 715 என அழைக்கப்படும் இந்த போனின் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 14,999. நான்கு அலைவரிசைகளில் இயங்கும் இந்த போனில் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களைப் பயன்படுத்தலாம். இதன் பரிமாணம் 122.2 x 66.6x9.7 மிமீ. எடை 115.5 கிராம். பார் டைப் வடிவில் அமைந்துள்ள இதில், எல்.சி.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
சஹோலிக் (Saholic) இணைய தளத்தில், மைக்ரோமேக்ஸ் நிஞ்சா ஏ-91 மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 8,499. இது ஒரு புதிய டூயல் சிம் ஆண்ட்ராய்ட் இயக்க போனாகும். 4.5 அங்குல தொடுதிரை இயக்கம் தரப்பட்டுள்ளது. டி.எப்.டி. எல்.சி.டி திரையாக இது தரப்பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் பதிப்பு 4 (ஐஸ்கிரீம் சாண்ட்விச்) ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணைய தளத்தில், கடந்த ஒரு மாதமாக, மைக்ரோமேக்ஸ் ஏ 51 போல்ட் என்ற மொபைல் போன் குறித்த செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது இந்த மொபைல் போன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய வர்த்தக இணைய தளங்களான Saholic மற்றும் Snapdeal ஆகியவற்றில் இவை விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த மொபைல் போனில் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். 3.5 அங்குல வண்ணத் திரை உள்ளது. 832 மெகா ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
சென்ற மாதம், எல்.ஜி. நிறுவனம் தன் ஆப்டிமஸ் எல்3 மற்றும் ஆப்டிமஸ் எல் 7 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது ஆப்டிமஸ் எல் 5 டூயல் (இ 455) மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்னும் இணைய வர்த்தக தளத்தில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விற்பனை விலை ரூ. 11,499. இந்த போனில் 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஐ.பி.எஸ். டிஸ்பிளேயுடன் உள்ளது. இதன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X