Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப் பதும் நடந்து கொண்டு தான் இருக் கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலை கள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளைக் காணலாம்.* மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரி களையே பயன்படுத்த வேண்டும். சார்ஜரும் அப்படியே இருக்க வேண்டும்.* அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
ரூ.20,000க்கும் கீழான விலையில், டூயல் கோர் சிப் கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல் போனாக, மைக்ரோமேக்ஸ் ஏ85 சூப்பர் போன் விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான மைக்ரோமேக்ஸ் போனின் தோற்றத்தில் இல்லாமல், புதிய பாணியில் வடிவமைக்கப்பட்ட போனாக இது உள்ளது. மோட்டாரோலா அல்லது எல்.ஜி. யின் ஸ்மார்ட் போன் போலத் தோற்றமளிக் கிறது. இதற்கு அழகு சேர்க்கும் வகையில், 3.8 அங்குல கெபாசிடிவ் தொடுதிரை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 30,2012 IST
* நண்பா உறவினராக இருந்தாலும் அனுமதியின்றி அவர்களைப் புகைப்படம் எடுப்பது கூடாது.* லிப்ட், அலுவலக அறை, ஹோட்டல், மருத்துவமனை மற்றும் கடைகளில் மொபைலில் பேசுவதைத் தவிர்க்கவும்.* சென்சிடிவ் மைக் உள்ளதால் மென்மையாக, அதிக ஒலியின்றி மொபைலில் பேசவும்.* பிறருடன் உரையாடுகையில் மொபைல் அழைப்பு வந்தால் வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பவும்.* ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில் அழைப்பு வந்து ..

 
Advertisement