Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
மார்ச் மாதம், நோக்கியா நிறுவனம் தன் நோக்கியா எக்ஸ் மாடல் மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தற்போது அதன் விலையை ரூ.7,027 ஆகக் குறைத்துள்ளது. அறிமுகப்படுத்திய போது இதன் விலை ரூ.8,599 எனக் குறிக்கப்பட்டது. நோக்கியா நிறுவனம் வழங்கிய, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் முதல் ஆண்ட்ராய்ட் போன் இதுவாகும். 4 அங்குல டச் ஸ்கிரீன் வண்ணத்திரை, 1 கிகா ஹெர்ட்ஸ் ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
இந்திய மொபைல் போன் மற்றும் டேப்ளட் பி.சி. சந்தையில், இரண்டாவது இடம் கொண்டுள்ள மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் உத்தரகண்ட் தொழிற்சாலையில், மொபைல் போன்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. தொலைக் காட்சிப் பெட்டி, டேப்ளட் பிசிக்கள் ஏற்கனவே இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. ருத்ரப்ரயாக் என்ற இடத்தில் இந்த தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு எல்.இ.டி. திரைகளும், டேப்ளட் பிசிக்களும் ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
சாம்சங் நிறுவனம் தன் புதிய வெளியீடான கேலக்ஸி எஸ் 5 மொபைல் ஸ்மார்ட் போனின் விலையைக் குறைத்துள்ளதாக வெளிவந்த தகவல் உண்மை இல்லை என அறிவித்துள்ளது. விற்பனைக்கு அறிமுகமாகும்போது இதன் விலை ரூ.51,500 என அறிவிக்கப்பட்டது. இதன் போட்டியான எச்.டி.சி. ஒன் எம் 8 மொபைல் ரூ. 49,900 என விலையிடப்பட்டதால், சாம்சங் நிறுவனம் தன் எஸ் 5 போன் விலையைக் குறைத்ததாக செய்திகள் வெளியாயின. தற்போது அதன் விலை ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனம், தன் கான்வாஸ் வரிசையில் டூடில் 3 மாடல் மொபைல் போனை அண்மையில், ரூ. 8,500 விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 6 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் திரை, 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, முன்புறமாக ஒரு விஜிஏ கேமரா, டூயல் சிம் இயக்கம் ஆகியவை ..

 
Advertisement