Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 06,2013 IST
தொடர்ந்து ஆண்ட்ராய்ட் போன்களை பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அண்மையில் ரூ.9,999 என விலையிட்டு, தன் ஏ 115 கேன்வாஸ் 3டி ஸ்மார்ட் போனை வெளியிட்டுள்ளது. இதன் திரை 5 அங்குல அகலம் கொண்டது. இதன் ப்ராசசர் 1 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் திறன் கொண்டது. ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4.1.2 சிஸ்டம் இயங்குகிறது. வழக்கம் போல இரண்டு சிம் இயக்கங்களைக் கையாள்கிறது. எல்.இ.டி. ..

பதிவு செய்த நாள் : மே 06,2013 IST
சென்ற மாதம், எல்.ஜி. நிறுவனம் தன் ஆப்டிமஸ் எல்3 மற்றும் ஆப்டிமஸ் எல் 7 ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. தற்போது ஆப்டிமஸ் எல் 5 டூயல் (C 455) மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்னும் இணைய வர்த்தக தளத்தில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச சில்லரை விற்பனை விலை ரூ. 11,499. இந்த போனில் 4 அங்குல கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஐ.பி.எஸ். டிஸ்பிளேயுடன் உள்ளது. இதன் ..

பதிவு செய்த நாள் : மே 06,2013 IST
மொபைல் போன் விற்பனைச் சந்தையில், தன் இடத்தைத் தக்க வைக்க, நோக்கியா நிறுவனம் தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், விண்டோஸ் போன் 8 சிஸ்டம் இயங்கும் லூமியா வரிசை போன்களுக்கு புதிய சலுகை விற்பனை திட்டம் ஒன்றை சென்ற வாரம் சென்னையில் அறிவித்துள்ளது. லூமியா 920, லூமியா 720, லூமியா 620 மற்றும் லூமியா 520 போன்கள் உட்பட, புதிய லூமியா வரிசை போன்கள் அனைத்தும் இந்த ..

பதிவு செய்த நாள் : மே 06,2013 IST
சாம்சங் நிறுவனம், தன்னுடைய கேலக்ஸி நோட் 510 (GTN51000) வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர் பெறத் தொடங்கியுள்ளது. இதன் இணையதளத்தில் இந்த ஆர்டர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன் விலை ரூ.30,900 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேலக்ஸி நோட் குறித்த அறிவிப்பினை சென்ற மாதம் ஹைதராபாத் நகரில் சாம்சங் வெளியிட்டது. இதன் திரை 8 அங்குல அகலம் கொண்டது. டி.எப்.டி. டிஸ்பிளே ..

 
Advertisement