Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
ஏற்கனவே, பயன்படுத்தி பின்னர், புதிய போன்களை வாங்கும் போது திரும்ப அளித்த, சின்ன சின்ன பிரச்னைகளுக்காகத் திரும்பப்பெற்ற ஆப்பிள் ஐபோன்களை, புதுப்பித்து விற்பனை செய்வதை ஆப்பிள் நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில், இது போல பயன்படுத்தி பின்னர் புதுப்பித்த ஐபோன்களை விற்பனை செய்திட, மத்திய அரசின் இதற்கான துறையிடம் அனுமதி கேட்டது. அரசு முற்றிலுமாக இதனை ஒதுக்கி, ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
எச்.டி.சி. நிறுவனம் தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை தைவான் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பன்னாட்டளவில் இதன் விற்பனைக்கான அறிமுகம் விரைவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பார்சிலோனா மொபைல் கருத்தரங்கில், டிசையர் 825 ஸ்மார்ட் போனுடன், எச்.டி. டிசையர் 830 குறித்த தகவல்களும் வெளியாகின. இதன் சிறப்பம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ..

பதிவு செய்த நாள் : மே 09,2016 IST
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய 4ஜி ஸ்மார்ட் போன் ஒன்று அண்மையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மாடல் பெயர் கேன்வாஸ் மெகா 2 (Micromax Canvas Mega 2). சென்ற ஆண்டில் இந்நிறுவனம் வெளியிட்ட கேன்வாஸ் மெகா வரிசை ஸ்மார்ட் போன்களுக்கு, மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்ததால், இந்த புதிய போன் அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:இதன் திரை 6 அங்குல அளவில், 960 x 540 பிக்ஸெல் ..

 




Advertisement