Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
சோனி நிறுவனம் தன் எக்ஸ்பீரியா இ1 மொபைல் போனை வெளியிட்ட போது, தன்னுடைய எக்ஸ்பீரியா இ1 டூயல் சிம் போனையும் வெளியிட்டது. இதன் விலை அதிக பட்சம் ரூ.10,490 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர், சில வாரங்களுக்கு முன், மொபைல் சந்தையில் இதன் விலை ரூ. 9,999 எனக் குறைக்கப்பட்டு, தொடர்ந்து ரூ.9,490க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ,8,054 எனக் குறைக்கப்பட்டுள்ளது. இணைய வர்த்தக ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
மோட்டாரோலா நிறுவனம், இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், 65 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன் மாடல்களை விற்பனை செய்திடும், எல்.ஜி. மற்றும் லெனோவா நிறுவனங்கள், சென்ற ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் ஒரு கோடிக்கும் குறைவாகவே விற்பனை செய்தன. ஆனால், மோட்டாரோலா, மூன்று மாடல்களை அமெரிக்காவில் விற்பனை செய்கிறது. ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
சில நாட்களுக்கு முன்னால், மைக்ரோமேக்ஸ் இணையதளத்தில் காணப்பட்ட மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 2 கலர்ஸ் ஏ 120 மொபைல் போன், தற்போது, ஸ்நாப்டீல் வர்த்தக இணையதளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது. 5 அங்குல திரை HD IPS டிஸ்பிளே கொண்டுள்ளது. இதன் ப்ராசசர் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் ஜெல்லி பீன் 4. 2 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரப்படுகிறது. இரண்டு சிம்களை இது இயக்குகிறது. ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர். காம்), டாட்டா டெலிசர்வீசஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள், முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இதன் மூலம் மொபைல் போன் சேவை மண்டலங்களுக்கு இடையே தொடர்பினை பயனாளர் ஒருவர் தடையின்றிப் பெற முடியும். நாட்டில் இயங்கும் 22 மொபைல் தொடர்பு சேவை மண்டலங்களில், 13 மண்டலங்களில் ஆர் காம் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் உரிமங்களைப் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X