Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
சென்ற மாதம் நோக்கியா நிறுவனம் பல கூடுதல் வசதிகள் கொண்ட மொபைல் ஒன்றை பட்ஜெட் விலையில் வழங்கி யுள்ளது. நோக்கியா X1-00 என அழைக்கப்படும் இந்த போன், இசைப் பிரியர்களின் தேவைகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முதன் முதலாக மொபைல் போனைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையிலும் அமைக்கப் பட்டுள்ளது. ஹெட்செட் இல்லாம லேயே, இசையைக் கேட்கும் வகையில், பெரிய ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
பட்ஜெட் விலையில் அதிக அளவில் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி, இச்சந்தையில் நல்லதொரு இடத்தைப் பிடித்த ஸ்பைஸ் நிறுவனம், வளர்ந்து வரும் ஸ்மார்ட் போன் பிரிவிலும் தன் பாதத்தைப் பதித்துள்ளது. அதிக பட்ச விலை ரூ. 7,305 எனக் குறிக்கப்பட்டு வந்துள்ள ஸ்பைஸ் எம்.ஐ.310 மொபைல், 3.5 அங்குல அகலத்தில் வண்ணத் திரையினைக் கொண்டுள்ளது. கீழாக ட்ரேக் பேட், வால்யூம் மற்றும் கேமராக்கள் ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
முறையற்ற வகையில் விற்பனையாகி வந்த சீன மொபைல்களுக்குத் தடை விதித்த பின்னர், சில சீன நிறுவனங்கள், முறையாக அனுமதி பெற்று, இந்தியாவில் தங்கள் மொபைல்களை விற்பனை செய்கின்றன. அந்த வகையில் லாங்டெல் நிறுவனமும் ஒன்று. அண்மையில், இந்நிறுவனம், மிகக் குறைந்த விலையில் இரண்டு மொபைல் களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அவை எம் 11 மற்றும் எக்ஸ் 50 எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவற்றில் எம்11 ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
இரண்டு சிம் இயக்கம் மற்றும் சமுதாய தளங்களுக்கான தொடர்ந்த இணைப்பு வசதிகளோடு, பட்ஜெட் விலையில் மொபைல் போன் ஒன்று தேடும் வாடிக்கையாளர்கள், சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள, சாம்சங் சேட் 322 என்ற மொபைல் போனை வாங்கலாம். பிரிமியம் மொபைல் போன்கள் பலவற்றை (சாம்சங் கேலக்ஸி எஸ்/எஸ்.எல். மற்றும் கேலக்ஸி டேப்) வடிவமைத்து விற்பனை செய்து வரும் சாம்சங் நிறுவனம், அந்த அனுபவத்தின் ..

 
Advertisement