Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில், முதல் முறையாக, ஸ்மார்ட் போன் விற்பனை குறைந்துள்ளது. Strategy Analytics என்னும் ஆய்வு நிறுவனம் இந்த தகவலைத் தந்துள்ளது. 2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2015 ஆம் ஆண்டு முதல் காலாண்டில், ஸ்மார்ட் போன் விற்பனை 21% உயர்ந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் இது 3% குறைந்துள்ளது. சென்ற ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், பன்னாட்டளவில், 34 கோடியே 50 லட்சம் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
சென்ற ஆண்டு டிசம்பரில் அஸூஸ் நிறுவனம் தன் அஸூஸ் ஸென்போன் கோ 4.5 ஸ்மார்ட் போனை வெளியிட்டது. அதன் இரண்டாவது பதிப்பு அண்மையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.5,299. இதில் மீடியா டெக் ப்ராசசருக்குப் பதிலாக, ஸ்நாப் ட்ரேகன் 200 SoC ப்ராசசர் தரப்பட்டுள்ளது. இதில் இரண்டு மாடல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றில் 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட பின்புறக் கேமராவும், முன்புறமாக ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்பாடு குறித்த விபரங்கள், சென்ற மே மாதம் 2 வரை எடுக்கப்பட்டு நமக்குக் கிடைத்துள்ளன. நாம் மெதுமிட்டாய் இயக்கம் என்று அழைத்த 'மார்ஷ் மலாய் 6' ஆண்ட்ராய்ட் சிஸ்டம் தற்போது சற்று உயர்ந்து 7.5 சதவீத ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. சென்ற ஏப்ரல் மாதத்தில் இது 4.6 ஆக இருந்தது. சென்ற ஆண்டில், இதே காலத்தில், ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
ஹூவே நிறுவனம் தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை ஹானர் வரிசையில் அண்மையில் சீனாவில் வெளியிட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட மற்ற நாடுகளில் இது கிடைக்கும். இந்த ஸ்மார்ட் போனின் மிகச் சிறந்த அம்சமாக இதன் கேமராவினைக் கூறலாம். டூயல் டோன் எல்.இ.டி. ப்ளாஷ் மற்றும் லேசர் ஆட்டோ போகஸ் திறனுடன், 12 மெகா பிக்ஸெல் கேமராவாக இது அமைக்கப்பட்டுள்ளது. இதனுடைய பிக்ஸெல் அளவு 1.76 மைக்ரான் ஆக ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
இந்தியாவில் முதல் இடத்தில் இயங்கும் ஏர்டெல் நிறுவனத்தின், மொபைல் வழி இணைய சேவை வழி வருமானம், சென்ற நிதி ஆண்டில், 44.5% உயர்ந்து, ரூ. 3,357 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் மொத்த வருமானத்தில், இது 18.32% ஆகும். மொபைல் பிராட்பேண்ட் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 80 ஆயிரத்திலிருந்து, 3 கோடியே 54 லட்சத்து 60 ஆயிரமாக உயர்ந்தது. சென்ற காலாண்டில், ஏர்டெல் நிறுவனத்தின் 3ஜி ..

 
Advertisement