Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 17,2010 IST
இது டிஜிட்டல் கேமராவா அல்லது மொபைல் போனா என்று வியக்கும் வகையில் ஸ்பைஸ் நிறுவனம் தன் எஸ் – 1200 மொபைல் போனை வடிவமைத்து, மொபைல் மார்க்கட்டில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதில் 12 மெகா பிக்ஸெல் கேமரா இணைக்கப்பட்டுள்ளது. முகங்களை அடையாளம் கண்டு போகஸ் செய்வது, சிரிக்கும்போது எடுப்பது, இமைத்தால் கண்டு கொள்வது, போன்ற நவீன தொழில் நுட்பங்களுடன் இந்த கேமரா உள்ளது. 12 எம்பி திறன் ..

பதிவு செய்த நாள் : மே 17,2010 IST
நோக்கியாவின் இலவச விண் இசைக்கூடம் அளவற்ற இசையை இந்திய ரசிகர்களுக்கு வழங்குவதற்காக, சென்ற ஏப்ரல் இறுதியில் தன் ஓவி மியூசிக் இணையதளத்தை நோக்கியா செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது. கம்ப்யூட்டர் அல்லது மொபைல் வழியாக, இந்த தளத்திற்குச் சென்று, தேவையான மியூசிக் பைல்களை, எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி டவுண்லோட் செய்து கொள்ளலாம். இந்த வசதி நோக்கியாவின் ஸ்மார்ட் போன்களை ..

பதிவு செய்த நாள் : மே 17,2010 IST
மொபைல் போன் பாதுகாப்பில் சைமாண்டெக் கம்ப்யூட்டர்களை வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவனம், மொபைல் போன் பாதுகாப்பிற்கெனவும் தீர்வுகளை வழங்கவும் தீவிரமாக இறங்குகிறது. மொபைல் தகவல் தொடர்பு சாதனங்கள் வேகமாகப் பரவி வருவதால், அவற்றில் வோர்ம், வைரஸ், ஸ்பைவேர் புரோகிராம்களை அனுப்பிக் கெடுக்கும் வேலையில் பலர் ..

 
Advertisement