Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
இரண்டு ஜி.எஸ்.எம். மினி சிம்களில் இயங்கும் லெனோவா ஏ 680, அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பலர் விரும்பும் 3ஜி போனாக சந்தையில் உள்ளது. இதன் பரிமாணம் 145x73.5x10.8 மிமீ. எடை 165 கிராம். கெபாசிடிவ் டச் ஸ்கிரீனுடன், பார் டைப் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் போன், 5 அங்குல திரை கொண்டது. லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்படுள்ளன. இதன் ராம் நினைவகம் 512 எம்.பி. ..

பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
டச் கண்ட்ரோல் மற்றும் கீ போர்ட் என இரண்டு வழிகளிலும் டெக்ஸ்ட் உள்ளீடு வசதி கொண்ட போனாக இன்டெக்ஸ் அகுவா குவெர்ட்டி மொபைல் போன் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. அதிகமாக டெக்ஸ்ட் பயன்படுத்துபவர்களுக்கு, தொடு உணர் திரையினைத் துல்லியமாகப் பயன்படுத்துவதில் சிரமம் கொள்பவர்களுக்கும் இந்த போன் கை கொடுக்கும். இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். 3.5 அங்குல தொடு உணர் ..

பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
5 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் திரையுடன், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் இயக்கத்தில் இயங்கும் மைக்ரோமேக்ஸ் ஏ 114 கேன்வாஸ் 2.2 மொபைல் போன் ரூ.10,000 என்ற அளவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் போன்களில் தனி இடம் பிடித்துள்ளது. பல மொழிகளை சப்போர்ட் செய்திடும் இந்த போனில் இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 73x145x9.7 மிமீ. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் ..

பதிவு செய்த நாள் : மே 19,2014 IST
தொடக்க நிலை மொபைல் போன்களில், இரண்டு சிம் இயக்கம் தரும் நோக்கியா மொபைல் போனாக, நோக்கியா 220 உள்ளது. இதன் பரிமாணம் 116.4 x 50.3 x 13.2 மிமீ. எடை 83.6 கிராம். கேண்டி பார் வடிவில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குல அகலத்திலான வடிவமைப்பில் உள்ளது. ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர், எம்.பி.3., எம்.பி.4 பிளேயர்கள், மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X