Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் லூமியா 520 மொபைல் போனை அறிமுகப்படுத்திய போது, லூமியா 720 மொபைல் போனையும் கொண்டு வந்தது. இப்போதுதான், இந்தியாவில் வர்த்தக இணைய தளமான Flipkartல், இந்த போன் ரூ.18,999 விலையிடப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. 4.3 அங்குல கருப்பு திரை,ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர், நவீன விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், 6.7 ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
மிகக் குறைந்த விலையில் நல்ல நிறுவனத்தின் இரண்டு சிம் போன் எதனை வாங்கலாம் என்று ஒரு வாசகர், போனில் தொடர்பு கொண்டு கேட்டார். விற்பனை மையங்களைச் சுற்றி வந்தபோது ஸ்பைஸ் எம் 5200 என் என்ற மொபைல் போன் இந்த வகையில் நம் கவனத்தை ஈர்த்தது. இதன் விலை ரூ.1,399. இரண்டு பேண்ட் அலைவரிசைகளில், இரண்டு சிம்களை இயக்குகிறது. பார் டைப் வடிவில் உள்ள இந்த மொபைலில் வழக்கம் போல எண்களும் ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
சென்ற மே 15 அன்று, எல்.ஜி. மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து, கூகுளின் நெக்சஸ் 4 மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட்டன. சென்ற ஆண்டு அக்டோபரில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. குறைவான தடிமனில், கூடுதலான அதிக வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மொபைல் போனை விற்பனை செய்வதில் இணைந்திருப்பதைப் பெருமையாகக் கொள்கிறோம் என எல்.ஜி. ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
தொடர்ந்து தன் கேன்வாஸ் வரிசையில், மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மொபைல் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு வழங்கி வருகிறது. அண்மையில் வெளியான ஏ 72 கேன்வாஸ் விவா, ஸ்மார்ட் போன் வரிசையில், குறைந்த விலையிட்ட போனாக அமைந்துள்ளது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 6,499. இரண்டு அலைவரிசைகளில், இரண்டு சிம் இயக்கத்தில் உள்ள இந்த போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் வி2.3 ஜிஞ்சர் ப்ரெட். இதன் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X