Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
கார்ல் ஸெய்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, நோக்கியா தன் பியூர் வியூ 808 மொபைல் போனில், 41 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவினைத் தர இருக்கிறது. இந்த மொபைல் போன் மே மாதம் முடிவடைவதற்குள் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தியாவிலும் ரஷ்யாவிலும் இது விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட் போனின் சிறப்பம்சம் இந்த கேமரா வாகத்தான் இருக்கும். இந்த ..

பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
பிளை மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் தன் புதிய பிளை இ 370 மொபைல் போனை விற்பனைக் குக் கொண்டு வந்துள்ளது. இந்த போனில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 46 அப்ளிகேஷன் புரோகிராம்களும், விளை யாட்டுக்களும் பதியப்பட்டு தரப்படுகின்றன. இதன் ARM 9 ப்ராசசர், இணையத்தேடலை அதிவேகத்துடன் மேற்கொள்ள உதவுவதுடன், மல்ட்டி மீடியா இயக்கத்தினைச் ..

பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
பல நாட்களாகக் காத்திருந்த பின்னர், இந்தியாவில் சாம்சங் காலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.38,000 எனக் குறிக்கப்பட்டுள்ளது. காலக்ஸி எஸ் 2 ஏற்படுத்திய பரபரப்பினால், பலரும் காலக்ஸி 3 ஸ்மார்ட் போனை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மே இறுதி வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெளியான பின்னர், இந்தியாவில் ஜூன் முதல் ..

பதிவு செய்த நாள் : மே 21,2012 IST
ஜி.எஸ்.எம். வகை மொபைல் இணைப்பினை, மார்ச் மாதத்தில் புதியதாக 68 லட்சத்து 70 ஆயிரம் பேர் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 லட்சம் பேர் பாரதி ஏர்டெல் நிறுவனத்தினை தேரந்தெடுத்துள்ளனர். இத்துடன் மார்ச் மாத முடிவில், இந்திய ஜி.எஸ்.எம். மொபைல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 66 கோடியே 40 லட்சமாக உயர்ந்துள்ளது. பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 65 கோடியே 72 லட்சத்து 20 ஆயிரமாக இருந்தது. ..

 
Advertisement