Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 23,2010 IST
மியூசிக் போன்கள் வரிசையில் ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம் இரண்டு போன்களை வெளியிடுகிறது. இந்த மாதம் வெளிவர இருக்கும் இவை எம் 6464 மற்றும் எம்6262 என அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு போன்களிலும் யமஹா ஆம்ப்ளிபையர் மற்றும் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பது இவற்றின் சிறப்பு. இதில் உள்ள எம்பி3 பிளேயருக்கு ஒரே கீயில் இயக்கம் தரப்பட்டுள்ளது. ஸ்டீரியோ புளுடூத் வசதி உள்ளது. இதனுடைய மெமரியினை 8 ..

பதிவு செய்த நாள் : மே 23,2010 IST
இரண்டு சிம்கள் கொண்ட போன்களை வடிவமைத்து வழங்குவதில் சிறப்பு பெற்ற ஸ்பைஸ் மொபைல்ஸ் நிறுவனம், அண்மையில் தன் எம் 7070 மாடல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அருமையான கவர்ந்திழுக்கும் வடிவமைப்பு, மற்ற போன்களுடன் போட்டியிடும் சிறப்பு அம்சங்கள், 5 எம்பி கேமரா, இமெயில் மற்றும் சோஷியல் நெட்வொர்க் இணைப்பு,இரண்டு ஜி.எஸ்.எம். சிம் பயன்பாடு எனப் பல சிறப்புகளைக் கொண்டுள்ளது.240 x ..

பதிவு செய்த நாள் : மே 23,2010 IST
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தன்னுடைய சி.டி.எம்.ஏ. வாடிக்கையாளர்களுக்கு, புதிய இரு திட்டங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றை Simply Unlimited என அழைக்கிறது. இதில் முதல் திட்டத்தின்படி மாதம் ரூ.299 செலுத்தி ரீசார்ஜ் செய்தால், எந்த லோக்கல் ரிலையன்ஸ் போனுக்கும், மற்றும் வேறு லோக்கல் நெட்வொர்க் போன்களுக்கும், இலவசமாகப் பேசலாம். லோக்கல் அல்லாமல், மற்ற அழைப்புகளுக்கு, ..

பதிவு செய்த நாள் : மே 23,2010 IST
இரண்டு சிம் மட்டுமின்றி, போனுக்கு இரண்டு பேக் கவர்களுடன் ஸென் எக்ஸ் 220 என்ற மொபைல் விற்பனைக்கு வந்துள்ளது. போனின் அழகான வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த போன் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான், நம் விருப்பப்படி அமைத்துக் கொள்ள இரண்டு வண்ணங்களில் கவர்கள் தரப்படுகின்றன. இரண்டு சிம் இயக்கம், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஜாக், 4.6 செமீ டிஸ்பிளே திரை மற்றும் ஒரு ..

 




Advertisement