Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
ஸ்மார்ட் போனை இயக்கும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், 'லாக் ஸ்கிரீன்' என நாம் அழைக்கும் ஸ்கிரீன் மிக முக்கியமான ஒன்றாகும். அத்துடன் அதனைப் பாதுகாப்பாக வைப்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், லாலிபாப் பதிப்பு வந்த பின்னர், இந்த ஸ்கிரீனைப் பாதுகாப்பது மிகவும் எளிமையான ஒன்றாக மாறிவிட்டது. இந்த வகையில் ஏற்கனவே இருந்த சில ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
தொடர்ந்து ஸ்மார்ட் போன் விற்பனையில், பன்னாட்டளவில் தன் முதல் இடத்தைத் தக்க வைத்திடும் சாம்சங் நிறுவனம், அடிக்கடி புதிய மாடல்களில் ஸ்மார்ட் போன்களை வடிவமைத்து, அனைத்து நிலை மக்களும் வாங்கும் வகையில் வெளியிட்டு வருகிறது. மத்திய நிலை விலையிட்டு, சாம்சங் நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை அண்மையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. கருப்பு மற்றும் தங்க ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
அண்மையில் நடந்த கூகுள் டெவலப்பர் கருத்தரங்கில் (Google I/O 2016), Duo app என்னும் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த இருப்பதாக, கூகுள் அறிவித்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் இன்னொரு செயல்பாடாக, இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டு தரப்பட இருக்கிறது. இந்த அப்ளிகேஷன், மொபைல் போன்களில் இயங்கும், ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு பேசக் கூடிய ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
Back up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது. அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் ..

 
Advertisement