Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 26,2014 IST
ஆண்ட்ராய்ட் ஓப்பன் சோர்ஸ் ப்ராஜக்ட் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட, நோக்கியாவின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் நோக்கியா எக்ஸ். எல். இது தற்போது நோக்கியாவின் அதிகார பூர்வ விற்பனை மைய இணைய தளத்தில் கிடைக்கிறது. சென்ற மார்ச் மாதம் நோக்கியா எக்ஸ் மொபைல் போன் அறிமுகப்படுத்தப்படுகையில், எக்ஸ் எல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி தற்போது இது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் ..

பதிவு செய்த நாள் : மே 26,2014 IST
தற்போது வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் ஸ்மார்ட் மொபைல் போன்கள், தங்களின் மெமரியை 128 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறனையும் வசதியையும் தருகின்றன. இதற்கேற்ப இயங்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றை சான் டிஸ்க் (SanDisk) நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.9,999.அண்மையில் பார்சிலோனா நகரில் நடைபெற்ற உலக மொபைல் கருத்தரங்கில், இந்த மைக்ரோ எஸ்.டி. கார்ட் (SanDisk Ultra microSDXC UHSI) ..

பதிவு செய்த நாள் : மே 26,2014 IST
கோடிக்கணக்கான எண்ணிக்கையில் மொபைல் போன்களைத் தயாரிக்கும் திறன் கொண்ட, சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கும் நோக்கியாவின் தொழிற்சாலை மூடப்படும் நிலையை அடைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களில் 85 சதவீதம் பேர், தன் விருப்ப ஓய்வில் செல்ல விருப்பம் தெரிவித்து எழுதிக் கொடுத்துள்ளனர். ரூ.3,000 கோடி அளவில் வரி ஏய்ப்பு ..

 




Advertisement